சரணாகதி, ஒப்படைப்பு, அர்ப்பணிப்பு... இப்படியான வார்த்தைகள் பெரும்பாலும் வார்த்தைகளாகவே இருந்துவிடுகின்றன. நடைமுறையில் இவை சாத்தியமாக என்ன செய்ய வேண்டும்? ஒருவர் தன்னை முழுமையாக ஒப்படைக்க அவர் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்விக்கு சத்குருவிடமிருந்து வீடியோவில் விடைகிடைக்கிறது.


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.