சங்கீதம் ஆன்மீகத்தை உணர்த்துமா?

சங்கீதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS – Retd) அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சங்கீதத்தின் மூலம் மட்டுமல்ல போலீஸ் வேலையின் மூலமும் ஆன்மீகத்தை உணரலாம் என விளக்குகிறார் சத்குரு. சத்குருவின் பதிலை முழுமயாக அறிய வீடியோவைப் பாருங்கள்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert