சந்தியா காலத்தின் முக்கியத்துவம் என்ன?

சூரியன் உதிப்பதற்கு முன் மற்றும் சூரியன் மறைவதற்கு முன் உள்ள குறிப்பிட காலம் ‘சந்தியா காலம்’ ஆகும். இந்த சந்தியா காலத்தில் ஆன்மீகப் பயிற்சிகள் மேற்கொள்வது மிகவும் உகந்தது என சொல்லப்படுகிறது. இதன் பின்னணி குறித்து எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சந்தியா காலத்தில் இயற்கையில் நிகழும் மாற்றங்களை எடுத்துரைக்கும் சத்குரு, அந்த நேரத்தை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் புரியவைக்கிறார்.

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert