நதிகளை மீட்போம்

rallying-in-the-snow-a-personal-update

வெண்பனி நடுவே ஐநா சபை நிகழ்ச்சியில் சத்குரு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், நியூயார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவின் நடுவே, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் தான் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து கூறுவதோடு, இதில் நதிகள் மீட்பு இயக்கம் ஆற்றியுள்ள முக்கிய பங்கினை விளக்கி, நதிகளுக்கான நோக்கத்தில் தொடர்ந்து உறுதிமாறாமல் இருக்கும்படி சத்குரு கேட்டுக்கொள்கிறார்.

விவசாயிகள் சிறக்க & நதிகளை காக்க… சத்குருவின் ஆலோசனைகள், Vivasayam sirakka nathigalai kaaka sadhguruvin aalosanai

விவசாயிகள் சிறக்க & நதிகளை காக்க… சத்குருவின் ஆலோசனைகள்

இந்திய விவசாயிகளின் இன்றைய மோசமான நிலையை மாற்றுவதற்கான பெரும் முயற்சியில் சத்குருவின் வழிகாட்டுதலில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்ந்துவருகின்றன. இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி ஈஷாவில் நிகழ்ந்த விவசாய தலைவர்கள் சந்திப்புக்கூட்டத்தில் சத்குரு நிகழ்த்திய இந்த உரை கவனிக்கத்தக்கதாய் அமைகிறது!

‘நதிகளை மீட்போம்’ கலைத்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஈஷாவில் இலவச பயிற்சி!, nadhigalai meetpom kalaithiran pottigalil vendra manavargalukku ishavil ilavasa payirchi

‘நதிகளை மீட்போம்’ கலைத்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஈஷாவில் இலவச பயிற்சி!

ஈஷாவில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக இரண்டு நாட்கள் இலவச கலைத்திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. யார் இந்த மாணவர்கள்? எதற்கு இந்தப் பயிற்சி…? தொடர்ந்து படித்தறியலாம்!

‘நதிகளை மீட்போம்’ - சத்குருவுடன் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் உரையாடல்!, nadhigalai meetpom sadhguruvudan aina sabaiyin sutrusoozhal thalaivar eric solheim uraiyadal

‘நதிகளை மீட்போம்’ – சத்குருவுடன் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் உரையாடல்!

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தை முன்னிறுத்தி சத்குரு மேற்கொண்ட பயணமும் முன்னெடுப்புகளும் பாரத அளவில் பல்வேறு தரப்பிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், தற்போது உலகளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிசம்பர் 19ம் தேதியன்று சத்குருவுடன் ஐ,நாவுக்கான சுற்றுச்சூழல் தலைவர் மேற்கொண்ட ஆலோசனைகள் குறித்து சில துளிகள் உங்களுக்காக!

நிலையான நீர் பயன்பாட்டு முறைகள்- இந்திய வரலாற்றில் ஒரு பார்வை, nilaiyana neer payanpattu muraigal india varalatril oru parvai

நிலையான நீர் பயன்பாட்டு முறைகள்- இந்திய வரலாற்றில் ஒரு பார்வை

இந்தியாவில் பழங்காலம் முதல் இருந்துவந்த திறம் வாய்ந்த நீர்ப்பாசன முறைகள் மற்றும் நமது நீராதாரங்களை செம்மையாகப் பாதுகாத்த பலவித தொழிற்நுட்பங்கள் இந்தப் பதிவில் விளக்கப்படுகின்றன. இது “நதிகளை மீட்போம்” இயக்கம் பரிந்துரைக்கும் சட்ட வரைவு அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது.

நதிகளை மீட்க ஒருங்கிணைந்த ஒரு செயல்திட்டம்!, nadhigalai meetka orunginaintha oru seyalthittam

நதிகளை மீட்க ஒருங்கிணைந்த ஒரு செயல்திட்டம்!

“நதிகளை மீட்போம்” இயக்கத்தின் செயல்திட்ட கோட்பாடுகளை விவரிக்கும் Revitalization of Rivers in India புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ள இந்த பத்திகள் இந்திய நதிகளை மீட்பதற்கான அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்துவதோடு, இதற்காக ஒரு முழுமையான செயல்திட்ட வடிவம் ஏன் அவசியம் என்பதையும் ஆராய்கிறது!

Revitalization of Rivers in India புத்தகத்தின் நான்கு பாகங்கள்... சொல்வதென்ன?, revitalization of rivers in india puthagathin nangu pagangal solvathenna?

Revitalization of Rivers in India புத்தகத்தின் நான்கு பாகங்கள்… சொல்வதென்ன?

“நதிகளை மீட்போம்” இயக்கத்தின் கோட்பாடுகளை விளக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள Revitalization of Rivers in India புத்தகத்தில் உள்ள நான்கு பாகங்கள் பற்றியும், அவற்றில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் என்னென்ன என்பன பற்றியும் இந்த பதிவு விளக்குகிறது!

நதிகளும் மண் வளமும் காக்கப்பட வேண்டிய அவசியம்!, nadhigalum manvalamum kakkappada vendiya avasiyam

நதிகளும் மண் வளமும் காக்கப்பட வேண்டிய அவசியம்!

தேசிய வளங்களாக நதிகள் போற்றப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை “நதிகளை மீட்போம்” வரைவு அறிக்கையில் சத்குரு தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள் இங்கே உங்களுக்காக…