மண்வாசனை

00-Feature-Salem Tammambatty (1)

மனநிறைவுக்கும், பண வரவுக்கும் கைகொடுக்கும் வனவிவசாயம்!

காடுகளின் பரப்பளவு உலகம் முழுவதும் குறைந்துவரும் நிலையில் உலகக் காடுகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் வனவிவசாயம் செய்து மரங்களின் தாலாட்டில் மனநிறைவை பெறுவதோடு, அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய பண வரவுக்கும் வழிகாட்டி, நாட்டின் பசுமைப்பரப்பையும் உயர்த்தும் வனவிவசாயத்தைப் பற்றி இங்கு படித்தறியலாம்!

Predators

பூச்சி இனங்கள் இயற்கை விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியம்?

இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் ஈஷா விவசாய இயக்கம் சார்பில், விவசாயிகள் இயற்கையை புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பூச்சிகள் பற்றிய பல்வேறு அரிய தகவல்களோடு, ‘பூச்சி செல்வம்’ அவர்கள்…

zero-budget-vivasayathil-iduporutkal-thayarippathu-eppadi

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இடுபொருட்கள் தயாரிப்பது எப்படி?

விவசாயிகள் இன்று கடனில் மூழ்கி தற்கொலை செய்வதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று இடுபொருட்களின் செலவு! ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இலவச இயற்கை இடுபொருள் தயாரிப்புக்கான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன. இயற்கை இடுபொருட்கள் பற்றியும் அதனை விவசாயிகளே தயாரிக்கும் வழிமுறைகள் பற்றியும் இங்கே சில குறிப்புகள்!

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்!, sevvazhai-payirittu-sirappadaiya-sila-vazhimuraigal

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்!

ஈஷா விவசாயக்குழு கோபிச்செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.ஆறுமுகம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. குறைந்த நிலத்தில் வாழையையும் மஞ்சளையும் பயிரிட்டு நிறைவான வகையில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவரது அனுபவங்களும், ஆலோசனைகளும் உங்களுக்காக!

மரப் பயிர்கள் எப்படி மண் வளத்தைப் பெருக்கும்! Marap payirgal eppadi man valathai perukkum!

மரப் பயிர்கள் எப்படி மண் வளத்தைப் பெருக்கும்?

குறைந்து வரும் மண்வளம் விவசாயிகளுக்கு பெரும் தடையாய் மாறியுள்ளது! விவசாயிகள் பிரச்சனையில் உள்ளனர் என்றால், அது உலகில் உள்ள அனைவரையும் பாதிக்கும் அல்லவா?! இதோ மண் வளத்தை மீட்பதற்கு ஒரு எளிய வீரியமிக்க தீர்வை இக்கட்டுரை வழங்குகிறது!

இரசாயன உரம் இல்லாமலே நைட்ரஜனை வழங்கும் பாக்டீரியாக்கள்!, rasayana uram illamale nitrogenai vazhangum bacteriakkal

இரசாயன உரம் இல்லாமலே நைட்ரஜனை வழங்கும் பாக்டீரியாக்கள்!

ஊருக்கெல்லாம் சோறு போடும் விவசாயவர்க்கம், தங்களது குடும்பங்கள் பட்டினியிலும் கடனிலும் தவிக்கும் இன்றையநிலைக்கு இரசாயனவிவசாயம் தான் முக்கியகாரணம்! மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க அதிக செலவுசெய்து ரசாயன உரங்களை இடும் நம் விவசாயிகள், இயற்கையாகவே நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் மூலம் நைட்ரஜனை மண்ணில் அதிகரிப்பது பற்றி கட்டுரையில் அறிந்துகொள்ளலாம்.

மண்வளமும் நீர்வளமும் பெருக, இதை கவனிங்க!, manvalamum neervalamum peruga ithai gavaninga

மண்வளமும் நீர்வளமும் பெருக, இதை கவனிங்க!

விவசாயத்தில் சாகுபடி பெருகி நல்ல வருமானம் ஈட்ட வேண்டுமென்றால் மண்வளம் சிறப்பாக இருப்பது மிகவும் அவசியம்! இயற்கைமுறையில் செலவில்லாமல் மண்வளமும் பெருகுவதற்கு கவனிக்க வேண்டிய சில எளிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்... என்னென்ன அபாயங்கள்?, marabanu matram seyyappatta vithaigal ennenna apayangal?

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்… என்னென்ன அபாயங்கள்?

நமக்கு நாமே செய்துகொள்ளும் கேடுகளைப் பார்க்கையில் இரசாயன விவசாயம், உணவுக் கலப்படம், ஃபாஸ்ட் புட் என பட்டியல் நீள்கிறது! அந்த வரிசையில் தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளும் சேர்ந்துள்ளன. இதனால் விளையப்போகும் அபாயம் என்னென்ன என்பதை சத்குரு எடுத்துக்கூறி எச்சரிக்கிறார்!