கல்வி

1000x600

குழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை!

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு சுவாரஸ்ய விளையாட்டின் மூலம், அன்றாடம் சேரும் குப்பைகளை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொடுக்கும் ஈஷா பசுமை பள்ளி இயக்கம் பற்றி சில வார்த்தைகள்…

1000x600 (1)

பறவைகளைப் பார்க்கும்கலை… மாணவர்களுக்கான பயிற்சி!

பள்ளி மாணவர்களுக்கு பறவைகள் பற்றிய அறிவையூட்டும் ஈஷா பசுமைப்பள்ளி இயக்கத்தின் பணிகள் பற்றியும், பறவைகளை கவனிக்கும் வழக்கத்தை வளர்ப்பதனால் மாணவர்களிடத்தில் ஏற்படும் மகத்தான மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து படித்தறியுங்கள்!

WorldWaterDay

தண்ணீரை சிறப்பாய் கையாள விழிப்புணர்வளிக்கும் பசுமைப் பள்ளி இயக்கம்!

ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள், பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் தண்ணீர் வீணாவது குறித்து அறிவியல் பூர்வமாகவும் அனுபவப் பாடமாகவும் விழிப்புணர்வை வழங்குவது பற்றிய ஒரு பதிவு…

pallimanavargal-pattambuchi-1000x600

பட்டாம்பூச்சிகளை அறிந்துகொள்ளும் ஈஷா பசுமைப் பள்ளி மாணவர்கள்!

பட்டாம்பூச்சிகள் பற்றிய அறிவை பள்ளி மாணவர்களுக்கு புகட்டும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தின் நோக்கம் என்ன… தொடர்ந்து படித்தறியலாம் இங்கே!

பழங்குடி மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித் தொகை, pazhangudi manavargalukku isha kalvi uthavi thogai

பழங்குடி மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித் தொகை

கற்றனைத் தூறும் அறிவு’ என்று கல்வியின் சிறப்பை வள்ளுவர் கூறுகிறார். வறுமையும் ஏழ்மையும் அந்த கல்வியை பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஈஷா செய்துவரும் சில செயல்கள் குறித்து சில வரிகள்!

இந்தியாவின் கல்விமுறையை மாற்றும் பொறுப்பு சத்குருவிடம் கொடுக்கப்பட்டால்..., Indiavin kalvimuraiyai matrum poruppu sadhguruvidam kodukkappattal...

இந்தியாவின் கல்விமுறையை மாற்றும் பொறுப்பு சத்குருவிடம் கொடுக்கப்பட்டால்…

எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் மெக்காலே கல்விமுறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் கல்விமுறையை சீரமைக்கும் பொறுப்பினை சத்குருவிடம் வழங்கினால் சத்குரு அதில் கொண்டு வரும் மாற்றம் என்னவாக இருக்கும் எனக் கேட்கிறார். கல்வி போதிப்பது குறித்த சத்குருவின் சிந்திக்க வைக்கும் பதில் வீடியோவில்!

ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வளரும் சூழலும், அதன் பலன்களும்!

ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வளரும் சூழலும், அதன் பலன்களும்!

கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், களரி, யோகக்கலை போன்றவற்றை நீங்கள் ஒரு பொழுதுபோக்காக, பகுதி நேரமாகக் கற்றுக்கொள்ள முடியாது. அதிலேயே அமிழ்ந்துவிட வேண்டும். அதனால்தான், எல்லா நேரங்களிலும் இந்தக் கலைகளிலேயே அமிழ்ந்திருக்கும் சூழலை இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கியுள்ளோம். அந்தச் சூழலும், கலாச்சாரமும் இல்லாமல் இந்தத் தரத்தை உருவாக்க இயலாது.

நவம்பர் 29ல் ஈஷா வித்யாவிற்கு உதவிட ஒரு வாய்ப்பு! , november 29 il isha vidhyavirku uthavida oru vaippu

நவம்பர் 29ல் ஈஷா வித்யாவிற்கு உதவிட ஒரு வாய்ப்பு!

நவம்பர் 29ஆம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள Giving Tuesday நாளான செவ்வாய் கிழமையன்று, குளோபல் கிவ்விங் மூலம் வழங்கப்படும் நன்கொடை எதுவாயினும் அதோடு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைகள் தங்கள் பங்கிற்கு 50%த்தை அதோடு கூடுதலாக நன்கொடையாக வழங்கும்.