கிராமப்புறம்

ஒரு மனிதர், ஒரு ஊர் - 36 அணிகள்!, oru manithar - oru oor - 36 anigal

ஒரு மனிதர், ஒரு ஊர் – 36 அணிகள்!

திரு. சிதம்பரம் ஒரு பள்ளித்தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியர் என்றால் நரைத்த முடியையும் கடுமையான முகத்தையும் கற்பனை செய்திட வேண்டாம். இளமையும் துடிப்பும் கல்வித்துறையின் மீது நீங்கா காதலும் கொண்ட இளம் தலைமை ஆசிரியர். கடந்த வருடம் இளம் தலைமை ஆசிரியர் விருதினைப் பெற்றவர்.

விளையாட வர்றீங்களா?

விளையாட வர்றீங்களா?

“அக்கா, அண்ணா, விளையாட வர்றீங்களா?” என வீடு வீடாகச் சென்று கிராம மக்களை அழைத்தனர் நம் தன்னார்வத் தொண்டர்கள். இப்படித்தான் ஒவ்வொரு அணியாய் உருவாக்கினர். இன்று 400 அணிகள் கொண்ட கிராமோத்சவம் அன்று இப்படித்தான் துவங்கியது.

கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி... விளையாட வாரீயளா?, kolikkundu thellakku sillanguchi vilaiyada vareeyala?

கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி… விளையாட வாரீயளா?

வீடியோ கேம்களிலும் டிவிக்களிலும் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைய சமுதாயம் பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன் சொல்லும் இந்த விளையாட்டுகளையும் மகிழ்ச்சியினையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை! அத்தனை சந்தோஷத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கிய நம் கிராமிய விளையாட்டுகளின் மகத்துவத்தையும், விளையாடி மகிழ வேண்டிய அவசியத்தையும் புரியவைக்கிறார் பேராசிரியர்!

vendum-jallikattu-vendum-nattu-madugal

வேண்டும் ஜல்லிக்கட்டு, வேண்டும் நாட்டு மாடுகள்

4 நாட்களுக்கு முன் தேசிய ஊடகங்கள் சத்குருவை ஜல்லிக்கட்டு குறித்து பேட்டியெடுத்தன. அவற்றை தொகுத்து தமிழில் உங்களுக்கு வழங்குகிறோம்…

சத்குரு ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்?, Sadhguru yen jallikkattai atharikkirar?

சத்குரு ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்?

உடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் இவையாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை குணங்கள். இதனால், மது, போதைப் பொருள் போன்ற தீயபழக்கங்களில் கிராமப்புற இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஈஷா கிராமோத்சவம்... ஏன் அவசியம்?, Isha gramotsavam yen avasiyam?

ஈஷா கிராமோத்சவம்… ஏன் அவசியம்?

ஈஷா மேற்கொள்ளும் பல்வேறு சமூகநல திட்டங்களுக்கு மத்தியில் ஈஷா கிராமோத்சவம் கொண்டுள்ள முக்கியத்துவம் என்ன என்ற கேள்விக்கு விடையாக இந்த பதிவு அமைகிறது. விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில், ஈடுபாடுடைய மக்கள் தொகையை உருவாக்க ‘ஈஷா கிராமோத்சவம்’ அளிக்கும் பங்களிப்பை புரிந்துகொள்ள முடியும்!

ஏன் விளையாட்டு... ஏன் கலைகள்... விளக்கும் சத்குரு!, Yen vilaiyattu yen kalaigal - vilakkum sadhguru

ஏன் விளையாட்டு… ஏன் கலைகள்… விளக்கும் சத்குரு!

அழிந்துவரும் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் வகையில், 2016 கிராமோத்சவ திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் அரங்கேறின. நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில் கலைகளிலும் விளையாட்டிலும் ஈடுபடுவதற்கு உடலை நாம் பராமரிக்க வேண்டிய அவசியத்தை…

விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஈஷா கிராமோத்சவம்!, Vilaiyattin mukkiyathuvathai unarthum isha gramotsavam

விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஈஷா கிராமோத்சவம்!

விளையாட்டு இல்லாமல் கொண்டாட்டம் இருக்காது என்பதை உணர்த்தும் வகையில், கடந்த 13 ஆண்டுகளாக கிராம மக்களுக்காக நிகழ்ந்துவரும் ஈஷா கிராமோத்சவ திருவிழா, இந்த ஆண்டு கோவை கொடிசியா மைதானத்தில் வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், 2016 கிராமோத்சவ கொண்டாட்டத்தின் சில துளிகளும் சத்குருவின் உரையும் இடம்பெற்றுள்ளது!