சமூகநலம்

முத்துநகர் கண்டெடுத்த முத்தாக ஒரு இயற்கை விவசாயி...!, muthunagar kandedutha muthaga oru iyarkai vivasayi

முத்துநகர் கண்டெடுத்த முத்தாக ஒரு இயற்கை விவசாயி…!

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 19 கலப்படமில்லா பதநீர், இனிக்கும் தர்பூசணி, இயற்கை விவசாய இடுபொருட்கள், உள்ளூர் சிறுவர்களுக்காக தண்ணீர் தொட்டி… இப்படி நம் கவனத்தை ஈர்க்கும் செயல்பாடுகளில் நம்மை…

மலைவாழ் மக்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி, malaivazh makkalukku iyarkai vivasaya payirchi

மலைவாழ் மக்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி

“கொல்லி மலை எனக்கு இளைய செல்லி மலை அம்மே” குற்றாலக் குறவஞ்சியின் இத்தகைய சொல்நயம் மிக்க பாடல்கள் மலையின் அழகினையும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக்கூறும்! அத்தகைய மலைகளின் தன்மை இரசாயன இடுபொருட்களால் கெடுவதை எப்படி அனுமதிக்க முடியும்? அதற்காக ஈஷா மேற்கொண்டுள்ள ஒரு முதல் முயற்சியைப் பற்றி இங்கே படித்தறியலாம்!

இயற்கை விவசாயத்தில் ஐந்தடுக்கு மாதிரி, குமரி விவசாயியின் வெற்றிக்கதை!, iyarkai vivasayathil ainthadukku mathiri kumari vivasayiyin vetrikkathai

இயற்கை விவசாயத்தில் ஐந்தடுக்கு மாதிரி, குமரி விவசாயியின் வெற்றிக்கதை!

‘அதென்ன ஐந்தடுக்கு மாதிரிப் பண்ணை?’ என்று சாமானிய மனிதர்கள் கேட்பதைப்போல வழக்கமான விவசாயம் மேற்கொள்ளும் பரம்பரை விவசாயிகளும்கூட கேட்கத்தான் செய்வார்கள். இயற்கை வேளாண் வித்தகர் பாலேக்கர் ஐயாவின் இந்த ஐந்தடுக்கு விவசாய உத்தியை பின்பற்றும் ஒரு விவசாயியின் வெற்றிக்கதை மூலம் நீங்களும் அதனை அறிந்து கொள்ளலாம்!

சுண்ணாம்புக் காட்டை பசுமைக் காடாக மாற்றிய தம்பதிகள்!, sunnambukkattai pasumai kadaga matriya thambathigal

சுண்ணாம்புக் காட்டை பசுமைக் காடாக மாற்றிய தம்பதிகள்!

காலமெல்லாம் சம்பளம் பெறுவதற்காக உழைத்துவிட்டு ஓய்வு காலத்திலாவது மனதிற்கு நிறைவுதரும் பணியை செய்யலாம் என நினைக்கும் பலர் நினைப்பதோடு நிறுத்திவிட, இங்கே செய்துகாட்டி சாதித்துள்ள ஒரு தம்பதியரின் கதை! வறண்டு போயிருந்த சுண்ணாம்புத் தரையை பசுமை மிகு மரங்களால் ஒரு காடுபோல் உருவாக்கியது எப்படி என்பதை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்!

ஒரு மலையையே பசுமையால் போர்த்திய தன்னார்வத் தொண்டர்கள்!!, oru malaiyaiye pasumaiyal porthiya thannarvathondargal

ஒரு மலையையே பசுமையால் போர்த்திய தன்னார்வத் தொண்டர்கள்!!

மலைகளில், குகைகளில் யோகிகளும் ஞானிகளும் வாழ்ந்து வந்தார்கள். பல ஞானிகள் ஞானமடைந்தது கூட மரங்களின் கீழே அமர்ந்துதான்! இதை உணர்ந்துதானோ என்னவோ இந்த கிராமத்தின் தன்னார்வத் தொண்டர்கள் யோகாவுடன் சேர்ந்து பசுமையையும் வளர்த்து ஒரு வறண்ட மலையில் பசுமைப் போர்வை போர்த்தியுள்ளனர்! இந்த அற்புதம் நிகழ்ந்த மலை எங்கே… யார் செய்தது? அறிந்துகொள்ள தொடர்ந்து படித்தறியலாம்!

பூச்சிகளால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்களும் கட்டுப்படுத்தும் இயற்கை வழிகளும்!, Poochigalal thavarangalukku yerpadum noigalum kattuppaduthum iyarkai vazhigalum

பூச்சிகளால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்களும் கட்டுப்படுத்தும் இயற்கை வழிகளும்!

இனக்கவர்ச்சிப் பொறி அமைப்பது மற்றும் பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ், நூற்புழுக்கள் ஆகியவற்றைப் பற்றியும், நூற்புழுக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது பற்றியும் கூறும் இப்பதிவு, இவற்றுள் நன்மை செய்பவையும் இருக்கின்றன என்பதை சொல்லத் தவறவில்லை! பூச்சிகளைப் பற்றி புதிய தகவல்களை உள்ளடக்கிய இந்த கட்டுரையைத் தொடர்ந்து படித்தறியலாம்!

உலக சுற்றுச்சூழல் தினம்... உணர்த்தும் செய்தி என்ன?, ulaga sutruchoozhal dinam unarthum seithi enna?

உலக சுற்றுச்சூழல் தினம்… உணர்த்தும் செய்தி என்ன?

ஜூன் 5ஆம் தேதியான இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த தருணத்தில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியதென்ன, தவிர்க்க வேண்டியதென்ன என்பது குறித்த ஒரு பார்வை இங்கே!