சத்குருவுடன் ஷிவாங்கி சத்சங்கம்
உங்கள் இல்லத்தில்

சத்குருவுடன் ஷிவாங்கி சத்சங்கம் உங்கள் இல்லத்தில்

21 நாட்கள் சிவாங்கி விரதமிருந்து தங்கள் விரதத்தை நிறைவு செய்வதற்காக 8,437 பேருக்கு மேலானோர் இன்று ஈஷா யோகா மையத்தில் கூடியுள்ளனர்.

காலையிலிருந்தே தாங்கள் இத்தனை நாட்கள் செய்து வந்த விரதத்தை பூர்த்தி செய்யும் ஆவலை இங்கு வந்துள்ள ஒவ்வொரு சிவாங்கி சாதர்களிடமும் காண முடிகிறது.

இன்னும் சற்று நேரத்தில் சத்குருவை இவர்கள் சந்திக்க உள்ளனர். உங்களுக்கும் அந்த தரிசன துளிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இந்த AnanadaAlai.Com ல் இணைந்திருங்கள்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert