"பிரதிஷ்டை என்றால் என்ன?" என்பதுதான் சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் சத்குரு, மனிதர்களை பிரதிஷ்டை செய்து, தான் படும் பாட்டை விவரிப்பது, ஒருபுறம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இன்னொரு புறம் சிந்திக்கவும் வைக்கிறது. சத்குருவின் அடிப்படைத் திறமை (basic qualification) என்ன என்பதை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!