யோகப் பயிற்சிகளை முறைப்படி செய்தால் 160 வயதுவரை மனிதன் வாழலாம் என்று சொல்கிறார் சத்குரு. இதனைச் சுட்டிக்காட்டி, பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள், சத்குரு இதுபோல நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என தனது விருப்பத்தை முன்வைக்கிறார். இதற்கான சாத்தியம் உள்ளதா என சத்குருவிடம் கேட்டபோது, சிறுவயதில் தான் பார்த்து வியந்த ராகவேந்திரா ஸ்வாமிகள் பற்றி விவரிக்கிறார் சத்குரு.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.