கதைகள்

ஆடு மேய்க்கும் சிறுவன் சொன்ன வானிலை அறிக்கை!, aadu meikkum siruvan sonna vanilai arikkai

ஆடு மேய்க்கும் சிறுவன் சொன்ன வானிலை அறிக்கை!

சிலர் மழை வருவதுபோன்ற சமிக்ஞைகள் தென்பட்ட உடனே குடையை தேட ஆரம்பித்துவிடுவார்கள்! அப்படிப்பட்டவர்களுக்கு இயற்கையோடு வாழ்வதென்பது புரியாத விஷயம்தான்! இங்கே, ஆடுமேய்க்கும் சிறுவனும் உயர்பதவியில் இருக்கும் ஒரு அதிகாரியும் எவ்விதத்தில் முரண்படுகிறார்கள் என்பதை கதை உணர்த்துகிறது!

கணவனுக்கு பிரச்சனை, மனைவிக்கு தூக்க மாத்திரை!, kanavanukku prachanai, manaivikku thookkamathirai

கணவனுக்கு பிரச்சனை, மனைவிக்கு தூக்க மாத்திரை!

சரியான புரிதல் இல்லாமல் கணவன்-மனைவிக்கு இடையே நிலவும் சச்சரவுகளை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் நகைச்சுவைகள் சுவாரஸ்யமானவை! சத்குரு சொன்ன அப்படியொரு நகைச்சுவை உங்களுக்காக!

வில்-அம்பு மூலம் பதில் சொன்ன ஈசாப்பு!, vil ambu moolam pathil sonna eesappu

வில்-அம்பு மூலம் பதில் சொன்ன ஈசாப்பு!

ஈசாப்பு கதைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பல ஆழமான கருத்துக்களை அவ்வப்போது நினைவூட்டி வாழ்வை செம்மைப்படுத்துவதாய் அமையும். அந்த வகையில், ஈசாப்பு வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த சம்பவமும் ஒரு செய்தியை நமக்கு தருகிறது!

அதிர்ஷ்டக் கல் விற்பவரின் அதிர்ஷ்டம் எப்படி?, athirshtakkal virpavarin athirshtam eppadi?

அதிர்ஷ்டக் கல் விற்பவரின் அதிர்ஷ்டம் எப்படி?

நகைச்சுவை உணர்வுடன் கூடிய குட்டிக் கதைகள் எப்போதும் தனி சுவைதான்! அந்த வகையில், இந்த குட்டிக்கதை ஒரு விழிப்புணர்வு செய்தியையும் தாங்கியபடி சுவைகூட்டுகிறது!

இரண்டு கோழிகளில் ஒன்று கிடைக்குமா?, irandu kozhigalil ondru kidaikkuma?

இரண்டு கோழிகளில் ஒன்று கிடைக்குமா?

கம்யூனிச நாடான ரஷ்யாவிற்கு சென்ற மார்க் ட்வெயின், அங்கு கம்யூனிசம் எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதை பரிசோதித்த சுவாரஸ்ய கதை உங்களுக்காக!

மண்பானை குயவனிடம் மனமிறங்கிய ஆதியோகி சிவன்!, Manpanai kuyavanidam manamirangiya adiyogi shivan

மண்பானை குயவனிடம் மனமிறங்கிய ஆதியோகி சிவன்!

பரவச அனுபவத்தில் ஆழ்ந்து போயிருந்தவர், தன் குழந்தை சேற்றுக்குள் இறங்குவதை கவனியாது, குழந்தையையும் சேர்த்து மிதிக்கலானார். குழந்தை மண்ணோடு மண்ணாய் கரைந்து போனது. ஆனால், அவரோ நேரமும் காலமும் அறியாமல், பரவச நிலையில் ஆழ்ந்து போயிருந்தார்.

மிதக்கும் மாட்டு வண்டியில் முகமில்லா மனிதர்! , Mithakkum mattu vandiyil mugamilla manithar

மிதக்கும் மாட்டு வண்டியில் முகமில்லா மனிதர்!

அந்த காட்டின் அடர்ந்த மையப் பகுதியில், ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்துகொண்டிருந்தது. தனது தாயை தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்த இந்த மனிதனின் அருகில் அந்த மாட்டுவண்டி நின்றது.