ஞானியின் பார்வையில்

1000x600 (1)

ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ வேண்டும்?

மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற அடிப்படையான கேள்வியை கேட்காமலே பலரும் வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். அப்படியொரு கேள்வி உங்களுக்கு எழுந்தால், சத்குருவின் இந்த பதிலை தாமதிக்காமல் படியுங்கள்!

28.03.18

தோல்வி பயம் நம்மை அண்டாமல் இருக்க என்ன வழி?

தொழிலிலும் வாழ்க்கையிலும் தோல்வி வரும்போது பலரால் அதனை எதிர்கொள்ள முடிவதில்லை. சிலர் தற்கொலை முடிவிற்குகூட செல்கிறார்கள்! தோல்வி பயம் நம்மை அண்டாமல் இருக்க வழி என்ன என்பதைப் பற்றி சத்குரு இதில் பேசுகிறார்!…

27.03.2017Blog

தற்போது மேலோங்கி இருப்பது ஆத்திகமா? நாத்திகமா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை தற்போதும்கூட தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது! ஆத்திகம் மற்றும் நாத்திகம் பற்றிய ஒருவரின் கேள்விக்கு சத்குருவின் பதில் நமக்கு தெளிவைத் தருகிறது!

அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்… பக்தியோகம்!

அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்… பக்தியோகம்!

அன்பு என்பது பெரும்பாலும் இன்று பதிலுக்கு பதில் செய்யப்படும் எதிர்செயலாக பார்க்கப்படுகிறது! ஆன்மீக உச்சத்தை அடையும் கருவியாக அன்பு மாறுவதற்கான சாத்தியத்தைக் கூறி, விழிப்புணர்வுடன் அன்புகொள்ளும்போது அது வழங்கும் ஆற்றலை இந்தப் பதிவில் சத்குரு விளக்குகிறார்!

bigstock--201177547-1000x600

உங்களை அடுத்தவருடன் ஒப்பிடுவது நல்லதா? கெட்டதா?

மனிதர்களை ஒருவரையொருவர் ஒப்பிட்டு அவர்களின் திறனை மதிப்பிடுவது முற்றிலும் தவறானது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், போட்டி மனப்பான்மை, ஒப்பிட்டு மதிப்பிடுதல் ஆகியவற்றைப் பற்றி சத்குருவின் பார்வை சற்று வித்தியாசப்படுகிறது! தொடர்ந்து படித்து தெளிவுபெறலாம்!

Shiva and the cosmos Feature 1000x600

சிவனின் மூன்றாவது கண்.. ஏன், எப்போது திறந்தார்?

சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பது குறித்த புராண நிகழ்வுகளை நிறைய படித்தும் கேட்டும் இருக்கிறோம்! ஒருவர் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதற்குரிய சாத்தியத்தை உள்நிலை விஞ்ஞானத்துடன் அணுகி, அதற்குரிய இரண்டுவிதமான வழிமுறைகள் பற்றி சத்குரு இங்கே விளக்குகிறார்!

20180228_SUN_0116-e_1000x600

உங்கள் குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்?

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது 2008 உலகப் பொருளாதார மாநாட்டில் தான் பேசிய கருத்துக்களை இங்கே சுட்டிக்காட்டும் சத்குரு, நமது குறிக்கோள் குறுகியதாக அல்லாமல் விசாலமானதாக இருக்கவேண்டிய அவசியத்தை விரிவாகப் பேசுகிறார்! ஜாடி கடலைகளை எடுக்க ஆசைப்பட்ட குரங்குகளின் கதை மூலமாக அத்தனைக்கும் ஆசைப்படுவதன் மகத்துவத்தை உணர்த்துகிறார்!

Culture-1000x600

புனித தலங்களில் உயிர்விட நினைப்பது எதற்காக?

இந்திய கலாச்சாரத்தில் ஒருவர் தன் இறுதிக்காலத்தில் காசி போன்ற புனித தலங்களுக்குச் சென்று, அங்கேயே மரணமடைய விரும்புவதைப் பார்க்கிறோம். இதன் பின்னாலுள்ள காரணங்களில் ஒன்றை சத்குரு இங்கே பேசுகிறார்!