தரிசனம்

sadhguru_darshan_15Jul2015-1

புத்தியைத் தீட்டு!

இன்று மாலை நடந்த தரிசன நேரத்தில், பொதுமக்கள், தியான அன்பர்கள் மற்றும் ஆசிரமவாசிகளுடன், சத்குருவிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காக மாணாக்கரும் ஆசிரியர்களும் கூடியிருந்தார்கள். அவர் பேசியதிலிருந்து சில துளிகள் இங்கே உங்களுக்காக.

satyameva-jeyate

சத்யமேவ ஜெயதே!

இன்றைய தரிசனத்தில், ஆன்மீக சாத்தியத்தை வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் முயற்சியில், இன்றைய இளைய தலைமுறை காட்ட வேண்டிய நேர்மை குறித்து சத்குரு பேசியதிலிருந்து சில துளிகளை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

sadhguru_darshan_15Jul2015-1

மந்திரமாவது நீறு

இன்றைய தரிசன நேரத்தில் நாம் விழிப்புணர்வாக மீண்டும் பிறப்பெடுப்பது குறித்தும், குரு பௌர்ணமி குறித்தும் சத்குரு பேசியது, இன்னும் சில கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்கள், இவற்றின் சில துளிகளைப் படித்து மகிழுங்கள்!

guru-pournamiyum-dhyanalingathin-16-vayathum

குரு பௌர்ணமியும் தியானலிங்கத்தின் 16 வயதும்

இன்றைய தரிசன நேரத்தில், “தட்சிணாயனம் தொடங்கும் வேளை ஆன்மீக சாதனையை தீவிரப் படுத்துவதற்கான நேரம்.” என்று கூறி, குரு பௌர்ணமியின் முன்னரே அதன் முக்கியதத்துவத்தையும் நினைவுபடுத்தி, தியானலிங்கம் உருவாகி 16 வருடங்கள் ஆகியிருக்கும் இத்தருணத்தின் மகத்துவத்தையும் விளக்கினார் சத்குரு.

vithaiyai-veeriyam-kuraiyamal-parthukkollungal

விதையை வீரியம் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

இன்றைய தரிசன நேரத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகப் பயிற்சிகளையும், யோகா குறித்த விழிப்புணர்வையும் உலகம் முழுவதற்கும் எடுத்துச் செல்ல கருவியாக இருந்த அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் சத்குரு.

sadhguru_darshan

தமிழ் புத்தாண்டு – ஏன் கொண்டாடுகிறோம்?

தமிழ் புத்தாண்டு தினத்தில் ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் நிகழ்ந்த தரிசன நேரத்தில், தமிழ் புத்தாண்டின் முக்கியத்துவம் குறித்து சத்குரு பேசியதிலிருந்து…