அன்பும் அருளும்

சக்தியை முழுமையாய் செலவழிப்பதன் அவசியம்?, sakthiyai muzhumaiyai selavazhippathan avasiyam

சக்தியை முழுமையாய் செலவழிப்பதன் அவசியம்?

மனிதன் தான் கொண்டுள்ள சக்தியின் மகத்துவம் புரியாமல் அற்ப செயல்களுக்காக அதனை வீணடித்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, ஒருவர் தன் சக்தியை முழுமையாய் செலவழிப்பதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார் சத்குரு!

உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு காணும் வழி!, ungal prachanaigalukku neengale theervu kanum vazhi

உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு காணும் வழி!

புதிய மாதம் ஒன்று துவங்கும் வேளையில் சத்குருவின் ஆசிகள் கிடைப்பது நமக்கு பக்கபலமாய் இருக்குமல்லவா?! நமது பிரச்சனைகளுக்கு காரணம் என்ன என்பதை மட்டுமல்லாமல், அதற்கான ஒரே தீர்வு என்ன என்பதையும் சொல்லி இங்கே ஆசி வழங்குகிறார் சத்குரு!

எதிர்மறை தீவிரவாதத்தை வெல்லட்டும் அன்பின் தீவிரம்!, ethirmarai theeviravathathai vellattum anbin theeviram

எதிர்மறை தீவிரவாதத்தை வெல்லட்டும் அன்பின் தீவிரம்!

வெறுப்புணர்ச்சியின் உந்துதலில் தீவிரவாதிகளாக மாறியிருப்போரின் பக்கம் தராசுமுள் சாயாமல், அன்புணர்வுடன் இயங்குபவர்களின் பக்கம் சாய்வதற்கு சத்குருவின் ஆசிகள் இங்கே!

மாற்றத்தை வரவேற்கும் காலம்... அக்னி நட்சத்திரம்!, Matrathai varaverkum kalam agni nakshatram

மாற்றத்தை வரவேற்கும் காலம்… அக்னி நட்சத்திரம்!

‘அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்டதால், வெப்பம் அதிகரிக்கும்!’ வானிலை ஆராய்ச்சி மையத்தின் இந்த அறிவிப்பு செய்தியைக் கேட்டதும், அது வெறும் தட்பவெப்பம் சார்ந்த மாற்றம் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால்… அக்னி நட்சத்திரம் காலம் உயிர்த் தீவிரம் அதிகரிக்கும் காலம் என்பதை சத்குரு இதில் உணர்த்துகிறார்!

‘நாளை’ என்ற பொய்யை புறந்தள்ளி, தமிழ் புத்தாண்டை வரவேற்போம்! , Nalai endra poiyai puranthalli tamil puthandai varaverpom!

‘நாளை’ என்ற பொய்யை புறந்தள்ளி, தமிழ் புத்தாண்டை வரவேற்போம்!

யாருக்கும் ‘நாளை’ என்பது வரப்போவதில்லை, ஆனால் ‘நாளை’ என்கிற அந்த எண்ணம் பெரும்பான்மையான மனிதர்களது வாழ்வை கொள்ளை அடித்துவிட்டது.

சத்குருவின் தமிழ் புத்தாண்டு செய்தி, Sadhguruvin tamil puthandu seithi

சத்குருவின் தமிழ் புத்தாண்டு செய்தி

மதுரையில் சித்திரைத் திருவிழா, ஊர் ஊருக்குக் களைகட்டும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள், பசுமையாய்த் துளிர்விடும் வேப்பமரங்கள் எனத் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தையும் ஏந்திக்கொண்டு சுள்ளென்று வரப்போகிறது. இப்படிப்பட்டத் தமிழ்ப்புத்தாண்டை எப்படி வரவேற்பது?! சத்குருவின் புத்தாண்டு செய்தி நமக்கு சில்லென்று இதமளித்து ஒரு தெளிவைத் தருகிறது…