சத்குரு

1000x600

7 சக்கரங்கள் – மூலாதாரம் ஏன் முக்கியமானது?

மனித உடலமைப்பின் அடித்தளமாக விளங்கும் மூலாதாரா எனும் சக்தி மையம் அல்லது சக்கரம் குறித்து சத்குரு விளக்குகிறார். அதோடு, மூலாதாரா சக்கரத்துடன் தொடர்புடைய காயகல்பம் எனும் மறைஞான அறிவியல் மூலம், மனிதர்கள் அமானுஷ்யம் என்று கருதப்படும் அளவு சக்திகளைப் பெறமுடியும் என்றும் கூறுகிறார்.

1000x600 solution-for-depression-from-inside-out-cristian-newman-141895

மன அழுத்தமா? தீர்வு இதோ!

ஏழைகளைக் காட்டிலும் நல்ல வசதியுடன் வாழ்பவர்களிடம்தான் மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதை அறியும்போது, அதற்கான உளவியல் பின்னணியை ஆராய தேவையுள்ளது! இங்கே சத்குரு மன அழுத்தம் வருவதற்கான காரணங்களையும் அதிலிருந்து மீள்வதற்கு நாம் செய்ய வேண்டியதையும் பற்றிப் பேசுகிறார்!

1000x600

என்னுடன் இருங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு, “என்னுடன் இருங்கள்” என்று சொல்வதற்கு எதற்காக என்று விளக்குகிறார். வெறுமனே இருப்பதே உண்மையான யோகா அல்லது சங்கமம் – அந்நிலையை எட்ட உறுதுணையாக அவர் இருப்பு இருப்பதை விளக்குவதோடு, அவருடன் இருக்க என்ன வழி என்றும் சொல்லியிருக்கிறார்.

1000x600 (1)

குடும்ப சூழ்நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறதே, என்ன செய்வது?

குடும்பத்தைப் பற்றியும், அடுத்தவருக்காகவும் கவலையும் துன்பமும் கொள்வது உயர்ந்த விஷயமென்று நினைப்பவர்களுக்கு, இந்தப் பதிவு நிதர்சனத்தை புரியவைக்கிறது! ஆனந்தமாக இருக்கும்போது ஒருவர் அடையும் சாத்தியங்கள் எத்தகையது என்பதும் புரிகிறது!

1000x600 (1)

ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ வேண்டும்?

மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற அடிப்படையான கேள்வியை கேட்காமலே பலரும் வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். அப்படியொரு கேள்வி உங்களுக்கு எழுந்தால், சத்குருவின் இந்த பதிலை தாமதிக்காமல் படியுங்கள்!

1-20180401_CHI_0011-ec

ஷூன்யா – வெறுமையின் மகத்துவம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நமக்குள்ளும் பிரபஞ்சத்திலும் 99% வியாபித்திருக்கும் வெறுமை அல்லது ஷூன்யா குறித்து சத்குரு சொல்கிறார். இந்த ஷூன்ய நிலையில் இருப்பதன் மகத்துவம் குறித்து கூறுவதுடன், அதை உணர்வதற்காக தான் வழங்கும் அணுகுமுறையையும் விளக்குகிறார். அதோடு ஷூன்ய நிலையை அடிப்படையாகக் கொண்டு நிகழும் சம்யமா, தற்போது அமெரிக்காவில் நடந்துவருகிறது, அதன் புகைக்கப்படங்களையும் தொகுத்துள்ளோம்.

1-20180328-SG-III-RKK-0018-e (1)

வசந்தம் வந்துவிட்டது

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சென்றவாரம் நியூயார்க்கிலும் டொரன்டோவிலும் நடந்த நிகழ்ச்சிகள் குறித்து பகிர்வதோடு, அமெரிக்க ஆசிரமத்தில் பௌர்ணமியன்று துவங்கவிருக்கும் சம்யமா குறித்தும் சத்குரு கூறுகிறார். அதோடு இந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும், அங்கு வசந்தத்தின் வரவை அறிவிக்கும் சில காட்சிகளையும் தொகுத்துள்ளோம்.