‘சத்குரு என்பவர் கடவுளா அல்லது கடவுளின் மீடியேட்டரா அல்லது யோகா கற்றுத்தரும் ஒரு நபரா’ என தனது கேள்வியை தந்தி டிவி நிருபர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் சத்குருவிடம் முன்வைத்தபோது, ‘சத்குரு’ என்பதற்கு சரியான விளக்கம் தந்து தெளிவுபடுத்துகிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.