சத்குரு சொல்லும் நர்சரி அனுபவம்

“எனக்கு நர்சரி உருவாக்கிய அனுபவமில்லை, நீங்கள் அதை செய்யச் சொல்கிறீர்கள், என்னால் அதைச் செய்ய முடியுமா?” என்ற கேள்விக்கு, “திருமணம் செய்யும் முன், உங்களுக்கு முன்னனுபவமிருந்ததா?” என்ற சத்குருவின் நெத்தியடி பதிலுடன் ஆரம்பிக்கும் இந்த வீடியோ, விதைகள் செடியாக மாறும் அந்த அற்புத அனுபவத்தை நமக்கு புரியவைக்கிறது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert