பிரபல ஜோசியரிடம் நல்ல நாள், நல்ல நேரம், நட்சத்திரம் பார்த்துத் தொடங்கிய தொழிலும் சரியாகப் போகவில்லை என்றால், வேறு என்னதான் செய்வது? ஜாதத்தைப் பார்க்காமலே, உங்களுக்கான பலனைக் கூறுகிறார் சத்குரு. இந்த வீடியோவில்...