கசப்பான மருந்து கொடுக்கும் டாக்டராய், கார் ஓட்டும் போது நண்பராய், மேடை மீது உற்ற குருவாய்... இன்னும் எத்தனை ரூபம். நீங்கள் எங்களுக்காக உருமாறி கொள்கிறீர்களா அல்லது நாங்கள் மாறிக் கொள்வதை விரும்புகிறீர்களா என்று இயக்குநர் S.A.சந்திரசேகர் அவர்கள் கேட்க, சத்குரு மூடிக் கிடக்கும் நம் விழிகளை திறக்கிறார் இந்த வீடியோவில்...