ராக் ஐலேண்ட் ரிட்ரீட்

Sadhguru with attendees in Toronto
[twocol_one]

[/twocol_one] [twocol_one_last] [translate lang=english]

We had a delightful outing with all the residents of iii USA, picnicking for a day with all of them was refreshing and very touching. Tennessee has stunningly beautiful terrain with rich river systems and forested land.

In the last two weeks, helicopter flying gave me a fabulous bird’s eye view of this part of Tennessee. And now, in 11 days flat, I have completed my flying training.

This weekend I was in Toronto, we had our first major public event there. Having been spread too thin already, I was not able to go there until now. The dedication of the volunteers and response to the talk have been overwhelming. More than 1500 people attended the talk.

It’s already past midnight here as I’m writing this, and I have to be up at 4am to drive to Atlanta to catch a flight…
[/translate] [translate lang=tamil]

ஈஷாவின் அமெரிக்க மையத்திள்ள ஆசிரமவாசிகளுடன் ஒரு நாள் பிக்னிக் சென்றிருந்தேன். அவர்களுடன் சேர்ந்து பிக்னிக் சென்றது புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் நெகிழ்ச்சியளிப்பதாகவும் இருந்தது. நிறைய ஆறுகள் மற்றும் வனப்பகுதிகளுடன் மிகவும் அழகான ஒரு நிலப்பகுதியாக டென்னஸி விளங்குகிறது.

கடந்த 2 வாரங்களில் ஹெலிகாப்டர் ஓட்டி பயிற்சி எடுத்த போதெல்லாம், நமது அமெரிக்க மையம் அடங்கியுள்ள டென்னஸியின் இந்த பகுதியை உயரத்திலிருந்து பார்த்தபோது, அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இப்போது, தொடர்ந்து 11 நாட்களில், நான் எனது ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சியை நிறைவு செய்துவிட்டேன்.

இந்த வார இறுதியில், நான் டொரண்டோ நகரில் இருந்தேன். அங்கு, முதன்முறையாக, பொதுமக்கள் கலந்து கொண்ட ஒரு பெரிய பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏற்கனவே உலகின் பல பகுதிகளுக்கும் நான் சென்று கொண்டிருந்ததால், இது வரை அந்த நகருக்கு செல்ல இயலாமல் இருந்தது. தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பும் நமது உரைக்குப் பிறகு மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் அபரிமிதமாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், நேரம் ஏற்கனவே நள்ளிரவைத் தாண்டிவிட்டிருக்கிறது. மீண்டும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, அட்லாண்டா வரை சென்று, ஒரு விமானத்தைப் பிடிக்க வேண்டும்…

[/translate]

அன்பும் அருளும்,

Sadhguru
[/twocol_one_last]இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert