புரிந்துகொள்ளும் தன்மையின் அவசியம்!

காதில் கேட்டு சிலவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்; சிலவற்றை கண்ணால் பார்த்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நம்மால் எதையுமே முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனம். அப்படியானால் எதைத்தான் முழுதாகப் புரிந்துகொள்ள முடியும்?! கிரகித்துக்கொள்ளுதல் என்பது எவ்வளவு அவசியம்? சத்குரு இந்த வீடியோவில் விளக்கம் தருகிறார்.

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert