ஒரு சிலரைப் பார்க்கும்போது, நீண்ட நாட்கள் பழகியதைப்போல் தெரிகிறதே, அப்படியானால் அவர் நம்முடன் பூர்வஜென்மத்தில் தொடர்புடையவரா? எப்படி அவர்களைக் கண்டுபிடிப்பது? சத்குரு இது பற்றிக் கூறும் இந்த வீடியோ பதிவு, மேற்கூறிய குழப்பங்கள் உடையவர்களுக்கு நிச்சயம் தெளிவைத் தரும்.