"பல ஆன்மீகவாதிகளின் பின்னால், நம்பிப் போன பல்லாயிரக் கணக்கான மக்கள் ஏமாந்து நொந்து போயிருக்கும் இந்திலையில் யாரைத்தான் நம்புவது?" என்று சத்குருவிடம் ஒருவர் கேட்க, யாரை நம்பிப் போகக் கூடாது என்பதற்கு சத்குரு கொடுக்கும் சில டிப்ஸ் இந்த வீடியோவில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.