பெண்கள் ஏன் மெட்டி அணிய வேண்டும்?

நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு பழக்கமும் காரணமில்லாமல் செய்யப்படவில்லை. ஆனால், இப்போது காரணத்தை மறந்துவிட்டு வெறும் பழக்கங்கள் மட்டும் சடங்குகளாக செய்யப்பட்டு வருகின்றன. அப்படியொரு பழக்கம்தான் கல்யாணம் செய்தபின் மெட்டியணிவது. இந்தப் பழக்கம் ஏன் வந்தது. சத்குருவின் விளக்கம் வீடியோவில்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert1 Comment

  • logesraj says:

    I would like to know the reason behind ‘methi’ usage for men?.Why community always emphasizing women to wear ‘methi’ rather than men only wearing it during wedding day only? TQ Sadguru.

Leave a Reply