பலருக்கு ஒரே நேரத்தில் யோகா… அதே பலன் வருமா?

இப்போதெல்லாம் ஈஷா யோகா, ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பல்லாயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது? இதனால் யோகா கற்றுக்கொள்வதில் சிரமம் அல்லது தவறாகப் புரிந்துகொள்ளுதல் நிகழவாய்ப்புள்ளதா எனக் கேள்வி வரலாம்! அதனைத் தெளிவுபடுத்தும் வகையில் ஈஷா யோகாவின் தனித்தன்மைகளை எடுத்துரைக்கிறார் சத்குரு!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert