'சித்திரை, வைகாசி...' என தமிழ் மாதங்களை வரிசைப்படுத்திச் சொல்லக்கூட நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. சந்திரனை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்க்ள் கணித்த சந்திர நாட்காட்டியை பழைய பஞ்சாங்கம் என ஒதுக்கியும் ஆகிவிட்டது. இந்தத் தேசத்தில் பிறந்ததெல்லாம் தப்பு என்கிற மனப்பிராந்தியில் உழலும் நமக்கு அதன் முக்கியத்துவம் தெரியுமா? சொல்கிறார் சத்குரு...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.