சமீபத்திய பதிவு

கோவை உக்குளம் குளக்கரையில் மரம் நடும் விழா!

கோவை உக்குளம் குளக்கரையில் மரம் நடும் விழா!

ஈஷா அறக்கட்டளை, உக்குளம் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து கோவை உக்குளம் குளக்கரையில் நடத்திய மரம் நட்டு பராமரிக்கும் திட்ட துவக்க விழாவை சத்குரு மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கிவைத்தனர்.

என்னே ஒரு இரவு!, Enna oru iravu

என்னே ஒர் இரவு!

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இரவுமுழுதும் நடந்த மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்த தனது செய்தியை சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். படித்து மகிழ்வதோடு, ஆங்கிலத்தில் சத்குரு பேசிப் பதிந்துள்ள செய்தியுடன் நிகழ்ச்சி சுருக்கத்தையும் காணுங்கள். அதோடு ஈடு இணையில்லா இந்நிகழ்ச்சியின் சிறப்புப் புகைப்படங்களையும், தொகுத்துள்ளோம்!

ஈஷா மஹாசிவராத்திரி பற்றி இவர்கள்...

ஈஷா மஹாசிவராத்திரி பற்றி இவர்கள்…

ஈஷாவில் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தாங்கள் பெற்ற அற்புத அனுபங்களை சில சினிமா பிரபலங்கள் இங்கே உங்களுடன் பகிர்கிறார்கள்!

ஈஷா யோக மையத்தின் யக்ஷா கொண்டாட்டத்தில் சித்திரவீணை N ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி, Isha Yoga maiyathil Yaksha kondattathil Chithiraiveenai N Ravikiran avargalin isai nigazhchi

ஈஷா யோக மையத்தின் யக்ஷா கொண்டாட்டத்தில் சித்திரவீணை N ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி

யக்ஷா கொண்டாட்டங்களின் மூன்றாம் நாளான இன்று பிரபல வாத்தியக் கலைஞர் சித்திரவீணை என். ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மெட்டுகளால் அரங்கிலிருந்தவர்களை பிரமிக்க வைத்ததை குறித்து இப்பதிவில் காண்போம்.

சிவனும் தமிழ்நாடும் மஹாசிவராத்திரியும்!, Shivanum Thamizhnadum Mahashivarathiriyum

சிவனும் தமிழ்நாடும் மஹாசிவராத்திரியும்!

தென்னகமாம் தமிழகத்தில் சிவனுக்காக பல சிறப்புமிக்க கோயில்கள் அமையப்பெற்றுள்ளதையும் சிவனுக்கு தமிழகத்தின்மீதுள்ள தனிப்பட்ட அன்பு குறித்தும் சத்குரு இங்கே கூறுகிறார்! தற்போது ஆதியோகியும் இங்கேதான் அமையப்பெற்றுள்ளார்; மஹாசிவராத்திரியும் நெருங்கி வருகிறது…

வரும் பிப்ரவரி 13ம் தேதி, எதற்காக இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும்?

வரும் பிப்ரவரி 13ம் தேதி, எதற்காக இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும்?

மஹாசிவராத்திரி இரவு முழுதும் விழித்திருந்து முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமரும்போது எத்தகைய அற்புத வாய்ப்பாக அமையும்..?அழகுணர்ச்சிமிக்க இந்த அனிமேஷன் காணொளியில் சத்குரு கூறுகிறார்! குறிப்பு: மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய்…