சமீபத்திய பதிவு

1000x600

ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?

இளைய தலைமுறையினரை சிறப்பான சமுதாயமாக மாற்றுவதற்கு பலரும் அறிவுகளையும் ஒழுக்கநெறிகளையும் போதிக்க முனைகிறார்கள். இதெல்லாம் வேலை செய்யாது என்பதை சுட்டிக்காட்டும் சத்குரு, அவர்களிடம் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அம்சம் என்ன என்பதையும் புரியவைக்கிறார்!

சிங்கப்பூரில் நடந்த HT-MintAsia Leadership Summit -ல் சத்குரு, ஆமிர் கான்

உலக கிராமத்திலும் உள்ளூர் போலவே உணர்கிறேன்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், அமெரிக்காவில் நிறைவுற்ற சம்யமா பற்றியும், தனது சமீபத்திய பயணங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்தும், மிக சுவாரசியமான விதத்தில் சத்குரு நம்முடன் பகிர்கிறார். ஆறு நாட்களில் நான்கு நாடுகளில் சத்குரு கலந்துகொண்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும் தொகுத்துள்ளோம்.

1000x600 2

புத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி!

உலக புத்தக தினமான நேற்று, ஈஷா சார்பில் கோவை மாநகர் மற்றும் ஈஷா யோகா மையத்தில் சிறப்பு புத்தக கண்காட்சிகள் நடைபெற்றன. இது குறித்த புகைப்பட பதிவுகளுடன் சில தகவல்கள் உங்களுக்காக!

1000x600

யோகா செய்வதால் குடும்பத்தில் குழப்பமா?

வாழ்க்கைத் துணைவரின் மனம் ஒப்பிய சம்மதமின்றி, ஒரு ஆன்மீக சாதகர் தன் தினசரி யோகப் பயிற்சிகளை செய்வது சவாலாக உள்ளது. சில சமயங்களில் இது பெரும் சண்டையாகவும் வெடிக்கிறது. இதற்கு சத்குரு சொல்வதென்ன? விடை இக்கட்டுரையில்…

1000x600 (1)

கசப்பான அனுபவங்களை எதிர்கொள்வது எப்படி?

வாழ்க்கையில் மோசமான தருணங்கள் வரும்போது அதை எதிர்கொள்ளும் விதம் தெரியாமல் பலரும் தங்கள் வாழ்வை கசப்பாக மாற்றிக்கொள்வதைப் பார்க்கிறோம். கசப்பான அனுபவங்கள் நிகழும்போதும் வாழ்வை இனிமையாக மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதை சத்குருவின் பதில் உணர்த்துகிறது!

1000x600

7 சக்கரங்கள் – மூலாதாரம் ஏன் முக்கியமானது?

மனித உடலமைப்பின் அடித்தளமாக விளங்கும் மூலாதாரா எனும் சக்தி மையம் அல்லது சக்கரம் குறித்து சத்குரு விளக்குகிறார். அதோடு, மூலாதாரா சக்கரத்துடன் தொடர்புடைய காயகல்பம் எனும் மறைஞான அறிவியல் மூலம், மனிதர்கள் அமானுஷ்யம் என்று கருதப்படும் அளவு சக்திகளைப் பெறமுடியும் என்றும் கூறுகிறார்.

1000x600 (1)

பறவைகளைப் பார்க்கும்கலை… மாணவர்களுக்கான பயிற்சி!

பள்ளி மாணவர்களுக்கு பறவைகள் பற்றிய அறிவையூட்டும் ஈஷா பசுமைப்பள்ளி இயக்கத்தின் பணிகள் பற்றியும், பறவைகளை கவனிக்கும் வழக்கத்தை வளர்ப்பதனால் மாணவர்களிடத்தில் ஏற்படும் மகத்தான மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து படித்தறியுங்கள்!

1000x600

சத்குருவுடன் கார் ஓட்டிய அந்த 30 நாட்கள்…!

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் திரு.ஐயப்பன், “நதிகளை மீட்போம்!” பயணத்தில் சத்குருவுடன் 30 நாட்கள் கார் ஓட்டிய தனது நெகிழ்ச்சி மிக்க அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்!