சமீபத்திய பதிவு

சென்னை மாரத்தானில் ஈஷா வித்யா

சென்னை மாரத்தானில் ஈஷா வித்யா

சென்னையில் டிசம்பர் 2 அன்று ‘சென்னை விப்ரோ மாரத்தான் ஓட்டம்’ நடந்தது. 6000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மாரத்தானில் 600க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்றனர். அதிலிருந்து சில துளிகள்…

என்னைக் கவர்ந்த இசை…

என்னைக் கவர்ந்த இசை…

டிசம்பர் வந்தாச்சு, கச்சேரி சீசன் தொடங்கியாச்சு, இசைப் பற்றி கொஞ்சமாச்சும் தெரியாம போனா எப்படி? இசை ஒரு மனிதனுக்குள்ள என்னலாம் பாதிப்பு ஏற்படுத்த முடியும்? சத்குரு சொல்கிறார்…

இன்சைட் – வெற்றியின் ரகசியங்கள்

இன்சைட் – வெற்றியின் ரகசியங்கள்

நம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வார்த்தையாக இருக்கும் இந்த வெற்றியை கூறுப் போட்டு ஆராய்ந்து வேர் முதல் கிளை வரை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே இந்த இன்சைட் நிகழ்ச்சியின் நோக்கம். இந்த பதிவில் வெற்றி ஒரு க்ளோசப் பார்வையில்,,,

3344613203-640x360

நிஜத்தைக் காட்டிலும் நிஜமானது

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் மாயை என்ற வார்த்தையைப் பற்றியும், அதனுடன் நாம் கொண்டுள்ள பிணைப்பைப் பற்றியும் பேசுகிறார் சத்குரு… ஆணிவேர் வரை பாயும் அவரின் வார்த்தைகளை சுவைத்து மகிழுங்கள்…

ishavum-naanum

ஈஷாவும் நானும்
நடிகர் திரு. பார்த்திபன்

“பொறாமையா இருக்கு!
போட்டியா இருக்கு!
ஆசையா இருக்கு!
இப்படி எதெல்லாம் இருக்கக் கூடாதோ, அதெல்லாம் இருந்தது,”
எதையுமே வித்தியாசமாக சொல்லிப் பழக்கபட்ட நடிகர் பார்த்திபன் தான் இப்படி ஆரம்பிக்கிறார் தன் ஈஷா அனுபவத்தை! தொடர்ந்து படியுங்கள்

காதல் என்பது எது வரை

காதல் என்பது எது வரை?

“கல்யாண காலம் வரும் வரை” என்று பாடல் சொன்னாலும், இங்கு சத்குரு சொல்வது பாரத் மேட்ரிமோனியின் திரு. முருகவேல் ஜானகிராமனுக்கு மட்டுமல்ல நமக்கும் சில புது சிந்தனைகளை தோற்றுவிக்கத்தான் செய்கிறது. காதல், கல்யாணம், உறவுகள் பற்றிய அழகிய விவாதம் இங்கே வீடியோவாய்…

naan-kosu

நான் கொசு

இன்றைய தேதியில் தமிழகத்து மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் இரண்டு விஷயங்களில், முதலாவது பவர் கட்! இரண்டாவது, ஒரு பெண்!! அவள் பெயர் ஈடிஸ் ஈஜிப்தி!!! விளைவு டெங்கு!!

இதோ இந்நோயை கையாள ஈஷா ஆரோக்யா வழங்கும் சில குறிப்புக்கள்