சமீபத்திய பதிவு

சூர்யகுண்டம் பிரதிஷ்டை தெய்வீகத்திற்கு ஒர் அழைப்பு

சூர்யகுண்டம் பிரதிஷ்டை
தெய்வீகத்திற்கு ஒர் அழைப்பு

சூர்யகுண்டம், சந்திரகுண்டம் இவையிரண்டும் தியானலிங்கத்தின் ஆபரணங்களாக திகழ்பவை. நீங்கள் கேள்விப்படாத பெயராக உள்ளதா? இவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்? விவரங்கள் உள்ளே…

உங்களால் கணக்கிட முடியாதவையே மதிப்பானவை! - சத்குரு

உங்களால் கணக்கிட முடியாதவையே மதிப்பானவை!

தீபாவளித் திருநாளில், யோக மையத்தில் நடைபெற்ற சத்குருவுடனான தரிசன நேரத்தில், ‘சமுதாயத்தில் என் பங்கு என்ன?’ என்ற ஒருவரின் கேள்விக்கு ‘நம் வாழ்வில் பிடித்ததை செய்வதை விட எது தேவையோ அதை செய்வதே சிறந்தது’ என்று பதில் அளிக்கிறார் சத்குரு. படித்து மகிழுங்கள்!

க்ளாஸ் டீச்சர் கூட பிரச்சனையா

க்ளாஸ் டீச்சர் கூட பிரச்சனையா?

“ஸ்கூலுக்கு போனாலே டீச்சர் கூட பிரச்சனையா இருக்கு” என்று புலம்பும் மாணவர்களுக்கு சத்குருவின் சில யோசனைகள்!

சமீபத்தில் ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகளுடன் சத்குரு உரையாடியதிலிருந்து…

20121028_XXX_0024

சரியான நேரத்தில் ஃபார்முலா ஒன் பந்தயத்திற்கு

கடந்த இரண்டு வாரங்களாக தான் மேற்கொண்ட மின்னல் வேகப் பயணங்கள் குறித்தும், கடந்த வாரம் தான் ஈடுபட்ட செயல்கள் குறித்தும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பேசும் சத்குரு, சரியான நேரத்தில் டில்லியில் நடைபெறும் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்திற்கு வந்து சேர்ந்ததைப் பற்றியும் எழுதுகிறார்…

வாங்க ஓடலாம்! சென்னை மாரத்தான்…

வாங்க ஓடலாம்! சென்னை மாரத்தான்…

“Time to be happy is now…” இந்த பாடலை பாடிக் கொண்டே ஓடும் கூட்டம் எதற்காக ஓடுகிறது? எதுக்குப்பா ஓடறீங்க என்றால் ஒரு பதிலும் இல்லை!

ஓட்டம் முடிந்தவுடன் கிடைத்த பதில்கள் இங்கே பதிவாக

Oil bath 500x200

கங்கா ஸ்நானம் ஆச்சா?

தீபாவளியன்று அதிகாலையில் அரைத் தூக்கத்தில் எழுந்து, விடிகாலைக் குளிரில் தலையில் எண்ணை வைத்துக் கொண்டு கங்கா ஸ்நானம் செய்வது என்பது நம் அனைவருக்கும் பரிச்சயமான விஷயம்தான். ஆனால் இதன் பின்னணியில் உள்ள தாத்பரியம் என்ன? விளக்குகிறார் சத்குரு…

manadin-edai-enna

மனதின் எடை என்ன?

கற்றவை கேட்டவை உங்கள் கேள்விகளாக! வாழ்வனுபவம் சத்குருவின் பதில்களாக! அனைவரும் விடை தேடும் கேள்விக்கு பதில் உள்ளே…