சமீபத்திய பதிவு

Sadhguru shoots for Telugu Channel

Telugu…Tamil…Telugu!

In this week’s Spot, Sadhguru writes about reverting back to his mother tongue of Telugu after so many years. “A certain part of this week was spent in video shooting for a Telugu Channel. It being my mother tongue, have spoken the language right from childhood…” He also lands in Kathmandu, ready to set forth on another journey to Kailash!

7 - More students dive in

Poolside, with a Mountain View

In this week’s Spot, Sadhguru writes, “We opened the swimming pool at the Isha Yoga Center to be used by the Isha Home School children and all the residents of the ashram. We structured the pool upon the third floor overlooking the mountains. A fabulous view.” A slideshow of stunning photos accompany the post. Enjoy!

Sathsang in Mumbai

Mumbai’s Unstoppable Momentum

In this week’s Spot, Sadhguru writes about Mumbai’s potential to “generate an unstoppable momentum for spiritual process”. Sadhguru also shares his latest travels to Mumbai, Bangalore and Ooty, as well as a television appearance he made on NDTV. Even with this busy schedule, he still manages to fit in a few rounds of golf!

Top photo Sadhguru at Home School

Poem: The School

In this week’s Spot, Sadhguru pens a new poem inspired by his visit to the Isha Home School. “Go to school to become a cog / Or go to school to know the fool / who refuses to become a cog or a /
quaking frog”.

Inner Engineering - Bangalore July 2011 Day 1-48

இறந்த காலத்தை ஊதித் தள்ளும் காற்று

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சக்தி வாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்தும் காற்றைப் பற்றி எழுதுகிறார் சத்குரு. “இந்த வெள்ளியங்கிரியின் மலைச்சாரலில், காற்று இந்த வருடமும் தனக்கே உரிய அழகுடனும் சீற்றத்துடனும் வீசிக் கொண்டிருக்கிறது. ஆசிரமத்தில் இருக்கும் சில பேர் இதை வாயு பகவானின் கொண்டாட்டமாகக் கருதாமல் தொந்தரவாகக் கருதுவார்கள் என்று எனக்குத் தெரியும். சில நேரங்களில் மலையிலிருந்து வரும் காற்று மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசிக் கொண்டிருக்கிறது.இந்த காற்று பழையனவற்றை அடித்துச் சென்று ஒருவர் ஆன்மீகப் பயிற்சிகளை புதிதாக துவக்குவதற்கான ஒரு அடையாளம்.” படித்து மகிழுங்கள்!

1 Sadhguru sits with eyes closed

இது அருள் நேரம்

ஸ்பாட்: இந்த மாதம் அருளை உள்வாங்கிக் கொள்ளும் திறன் மேம்படும் மாதம். இந்த வார சத்குரு ஸ்பாட்டில், எப்படி ஒருவர் அருளை இன்னும் அதிகமாக உள்வாங்கிக் கொள்வது என்பதை சுட்டிக் காட்டுகிறார் சத்குரு. “சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அனைவருக்கும் எபபோதும் ஒரு கேள்வியாக இருக்கிறது. ‘நான்’ என்னும் தன்மை உங்களிடம் குறைவாக இருப்பது, பெற்றுக் கொள்ளும் திறன் உங்களிடம் ஏற்பட, சிறந்த வழியாக இருக்கும்.”

Berlin Yoga Festival

பெங்களூருவிலிருந்து பெர்லினுக்கு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் பயணிக்கிறார். அவருக்குப் பரிச்சயமான சாலைகளில் வண்டியோட்டிச் செல்லும்போது, தனது குழந்தைப் பருவ நாட்களைப் பற்றி நம்மிடம் நினைவுகூர்கிறார். “இந்த 54 கி.மீ. தூரத்திலும் அதிகபட்சமாக 12 முதல் 15 வண்டிகளை (மற்ற வண்டிகளை கடக்கும்போது நான் எப்போதும் எண்ணுவேன்) நாங்கள் கடந்து செல்வோம். அதுவும் இரவாகி விட்டால் முக்கி முனகிக் கொண்டுபோகும் ஓரிரண்டு ட்ரக்குகளை மட்டும் கடந்து செல்வோம். ‘எவ்வளவு கவர்ச்சியான உலகம் அது’” படித்து மகிழுங்கள்!

Sadhguru points the driver

கோல்ப்: இதற்கு விழிப்புணர்வுள்ள செயல் தேவை

சத்குரு ஸ்பாட்: “கோல்ப் விளையாட்டு ஏன் நிறைய பேருக்கு பெரிய விடுதலை உணர்வை அளிக்கிறதென்றால், இதை உள்ளுணர்வுகளின் அடிப்படையில் விளையாட முடியாது. கோல்ப் விளையாடுவதற்கு விழிப்புணர்வுள்ள செயல்பாடு தேவை; அந்த வகையில் இது உண்மையிலேயே ஓர் அற்புதமான விளையாட்டு”