சமீபத்திய பதிவு

சாமீ…! காப்பாத்து…

சாமீ…! காப்பாத்து…

நமது கலாச்சாரத்தில், நாம் கடைப்பிடித்து வரும் ஒவ்வொரு ஆன்மீக செயல்களுக்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு, முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் செய்யப்பட்டு வரும் இவை, இன்று வெறும் சடங்குகளாக மாறியுள்ளன. இங்கே ஒருவரின் கேள்விப் பட்டியல் கவிதையாக…

21 feb 13

இருளைக் கண்டு ஏன் பயம்?

மாயாஜாலக் கதைகளும், அம்புலி மாமா கதைகளும் நமக்கு சகஜம். ஆனால் கேட்பதற்கு அம்புலி மாமா கதைப்போல் தோன்றினாலும், சத்குருவுக்கு தன் சிறு வயதில் ஏற்பட்ட சில விஷயங்களை நம்மால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, இது சாத்தியம்தானா எனப் புரியவில்லை. படித்துவிட்டு கமென்டில் சொல்லுங்களேன்…

SadhguruSpot22ndFeb500

பூரண கும்பமேளா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தன் கும்பமேளா பயணத்தைப் பற்றி நான்கே வரிகளில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு. படித்து மகிழுங்கள்!

20 feb 13

ஈஷாவும் நானும்
இசைக்கலைஞர் சுதா ரகுநாதன்

பல லட்சம் பேரின் வாழ்வை ஈஷா மலரச் செய்துள்ளது. இந்தக் கணத்தில் கூட எங்கோ மூலையில், யாரோ ஒருவர் ஈஷாவுடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம். கர்நாடக இசைப் பாடகி திருமதி.சுதா ரகுநாதன் அவர்களின் பகிர்தல்கள் உங்களுக்காக…

19 feb 13

கடவுள் – புத்தகத்தில் புதைந்துள்ளாரா?

“முந்நூறு பக்கங்களை முழுமூச்சில் வாசிப்பேன்; கிரைம் நாவல் கிடைத்தால் முற்றுப் புள்ளி வரை படிப்பேன்; காதல் கதைகள் என்றாலோ கண்கள் இமைக்காது.” இப்படியானப் புத்தகப் புழுக்களுக்கு பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புனித நூல்களைப் படித்து முடிப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. சரி! அப்படி அவர்கள் படித்து விட்டால் இறையருள் கிடைத்துவிடுமா? ஆம் என்றால், படிப்பறிவற்ற ஒருவருக்கு கடவுள் மறுக்கப்படுகிறாரா? சத்குருவிடம் கேட்ட போது…

18 feb 13

மூக்கடைப்பு போயே போச்சு!!

சுகமாக சுவாசிப்பது நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான அம்சம். சுவாசப்பாதைகளில் ஏற்படும் அலர்ஜிகள், சைனஸ், அடிக்கடி சளி பிடிப்பது, போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வழியை சத்குரு இங்கே விளக்குகிறார்.

WEEKEND SPECIAL

Weekend Special

இந்த Weekend ற்கு எங்கு போகலாம், என்ன சமைக்கலாம் என்று குழம்பியிருக்கும் உங்களுக்கு, இங்கே சுவையான ஒரு டிபன் சூடான ஒரு காபி, சமைத்துவிட்டுச் சொல்லுங்கள்!

14 feb 13

நான் துறவி அல்ல, காதலன்!

படிக்கும் வயதில் படிக்க வேண்டும், வேலை செய்யும்போது வேலை செய்யவேண்டும் என்றால், காதலிப்பது எப்போது? காதலிக்க நேரமில்லை என்றாலும், காதலில்லாமல் வாழ முடியுமா? நாம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், அதில் காதல் கலந்திட என்ன செய்வது? சத்குரு சொல்கிறார், மேலும் படியுங்கள்…