சமீபத்திய பதிவு

30 apr 13

புரூஸ்லி ரகசியம்!

குங்க் ஃபூ- இந்தப் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர் அதிரடி நாயகன் புரூஸ்லி தான். “எப்படிப்பா இவரால மட்டும் இப்படி பறந்து பறந்து அடிக்க முடியுது” என்று ஆச்சரியப்படாத ஆளில்லை. இது அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சாத்தியம்தான் என்கிறார் சத்குரு. எப்படி? அதன் ரகசியம் உள்ளே. படியுங்கள், நீங்களும் பறந்து பறந்து…

புத்தர் வேற்றுலகத்தவரா?

புத்தர் வேற்றுலகத்தவரா…?!

கைலாஷ் மலையின் மகத்துவம் இந்த வாரப் பகுதியில் சத்குருவால் வெகுவாகப் பேசப்படுகிறது. கைலாஷ் மலை பற்றிப் பல கதைகள், பல கருத்துக்கள் நிலவினாலும், சத்குருவின் அனுபவத்தைக் கேட்கும்போதுதான், கைலாஷின் சிறப்பு முழுமையாய் விளங்குகிறது.

29 apr 13 (2nd)

இதயம் தொடும் “ஈஷா வித்யா”

“இது ஏன்? எதுக்கு? எப்படி?” இப்படித்தான் நாமும் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் கேள்விகள் கேட்டு நச்சரித்தோம். ஆனால் கிடைத்த பதில், ‘ஷ்ஷ்ஷ்… ஷட்-அப்! பேசாம பாடத்த கவனிங்க’ என்பதுதான். இந்த வீடியோவில், ஈஷா வித்யா பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களைப் பார்க்கும்போது, நாம் இந்தப் பள்ளியில் படித்திருக்கக் கூடாதா எனத் தோன்றுவது இயல்பானதுதான். வீடியோவை அனைவருடனும் பகிருங்கள்…

கீரை ஆம்லெட்

கீரை ஆம்லெட்

முட்டை ஆம்லெட் தெரியும், ஆனா இப்படியும் ஒரு ஆம்லெட்டா… கம்பங்கூழ் சரி, ஆனா இந்தக் கூழ் செம டேஸ்ட்பா… உணவின் வகையையும், ருசியையும் எல்லைக்குள் கொண்டு வர முடியுமா என்ன? உணவுப் பிரியர்களே! சுவையும் சத்தும் கலந்த இரு பதார்த்தங்கள் உங்களுக்காக இங்கே…

இனிமேலும் வேண்டாம் பாஸ்டன் பயங்கரம்

இனிமேலும் வேண்டாம் பாஸ்டன் பயங்கரம்

பாஸ்டனில் இந்த வாரம் நடந்த குண்டுவெடிப்பு, அதில் பாதிக்கபட்டவர்கள் மட்டுமின்றி நம் அனைவரையும் உலுக்கியது. இத்தகைய கோர சம்பவங்களின் மூலகாரணத்தையும், எப்படி இவற்றைத் தவிர்ப்பது என்பது குறித்தும் சத்குரு அவர்களின் இந்த வாரப் பகிர்வு உங்களுக்காக…

இதுதான் புரட்சி !

இதுதான் புரட்சி !

புரட்சி – இந்த வார்த்தையைக் கேட்ட உடன் நம் நினைவுக்கு வருவது பசுமைப் புரட்சி, பிரெஞ்ச் புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்றவைதான். ஆனால் அடிப்படைப் புரட்சி நடக்காமல் உலகில் மாற்றம் ஏற்படாது என்கிறார் சத்குரு. அதற்கு நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். அது என்ன? பதில் உள்ளே..