சமீபத்திய பதிவு

சுவையும் சத்துமிக்க மரவள்ளிக்கிழங்கு அடை ரெசிபி!

சுவையும் சத்துமிக்க மரவள்ளிக்கிழங்கு அடை ரெசிபி!

நம்மூர்களில் பலராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு கிழங்கு வகையான மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு அடை தோசை செய்யும் செய்முறை உங்களுக்காக!

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு உதவும் ஈஷா!

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு உதவும் ஈஷா!

ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நிலைகளில் தனது உதவிக்கரத்தை நீட்டிவரும் ஈஷா, நேற்றைய தினம் ஒரு சிறப்பு மருத்துவ நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது! இதுகுறித்து ஒரு சில தகவல்கள் இங்கே!

religion-faith-harmony-1000x600

உள்ளத்தில் அமைதியை மீட்க என்ன வழி?

பதற்றம், பயம், அமைதியின்மை என்பது வாடிக்கையாகிவிட்டால், அதன்பின் மருந்துகளும் மாத்திரைகளுமே துணையாகிவிடும்! ஒருவருக்கு அமைதியும் ஆனந்தமும் தனது இயல்பாகவே மாறுவதற்கு யோகா வழங்கும் விஞ்ஞான சாத்தியங்களை அறிவிக்கிறது இந்த பதிவு!

making-of-a-great-being-1000x600

அகஸ்தியர் அதிசய மனிதரா? உங்களைப் போன்றவரா?

சப்தரிஷிகள் பற்றி பேசும்போது அகஸ்தியர் தனித்தன்மை கொண்ட ஓர் உன்னத உயிராக போற்றப்படுவதைப் பார்க்கிறோம்! ஒரு தமிழராக தென்னகத்தில் ஆன்மீக வளம்சேர்த்த அகஸ்தியரைப் போல் ஒருவர் ஆக நினைத்தால், அது சாத்தியமா? இதோ சத்குருவின் பார்வை பதில் தருகிறது!

School TRICHY (1) 1000x600

மூலிகை அறிவை ஊட்டும் பசுமைப் பள்ளி இயக்கம்!

பொதுவாக இந்தக் கால குழந்தைகளுக்கு இயற்கை தொடர்பு என்பது வெகுவாக குறைந்தே உள்ளது. கிணற்றுக்குளியல், குளம்-குட்டைகளில் நீச்சல், வயற்காட்டு வழியே நடைபயணம் என்று முந்தைய தலைமுறையினர் பெற்ற அனுபவங்களை தற்போதைய பள்ளி மாணவர்கள் பெறுவது அரிதாகவே நிகழ்கிறது. உலகமயமாக்கல், கிராமங்கள் நகரமயமாகல் என பல்வேறு காரணங்களால் இன்றைய குழந்தைகளிடத்தில் இயற்கை குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதை அறிகிறோம்!

sadhguru-spot-1-march-2018-personal-update-20180224_SUN_0204-e

ஒரு சிறப்புமிக்க முன்னேற்றம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் ஒரு நேர்த்தியான வீடியோ தொகுப்பாக சத்குருவின் குரல் பதிவுடன் சுவாரஸ்யம் கூட்டுகிறது! சம்யமா நிகழ்ச்சி, அதற்கிடையில் ஒருநாள் டெல்லி பயணம் என கடந்த வார நிகழ்வுகளின் சிறப்புமிக்க நகர்வுகளை சத்குரு சொல்ல, கண்டு மகிழுங்கள்!

Anesthesia-and-Consciousness-1000x600

மனித விழிப்புணர்வும் மயக்க மருந்தின் செயல்பாடுகளும்

மயக்கமருந்தின் விளைவுகள் பற்றியும், “விழிப்புணர்வை இழப்பது” என்பது உண்மையிலேயே சாத்தியம்தானா என்பதையும் ஒரு மயக்கமருந்தியல் நிபுணர், சத்குருவிடம் கேட்கிறார். எந்த மருந்தைப் பயன்படுத்தினாலும், வலியும் நினைவாற்றலும் மட்டும்தான் தகர்க்கப்படுகிறது என்பதை சத்குரு விளக்குவதுடன், மரத்துப்போகச் செய்வது என்பது எந்த விதத்தில் யோக வழிமுறைக்கு நேர்மாறாக இருக்கிறது என்பதையும் விவரிக்கிறார்.