சமீபத்திய பதிவு

bigstock-King-On-The-Throne-And-His-Ret-235402051 1000x600

கனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்!

சிலர் நல்ல செய்தியைக் கூட தன் முகபாவனையாலும் சொல்லும் விதத்தினாலும் குதூகலமில்லாமல் செய்துவிடுவர்; சிலரோ கெட்ட செய்தியைக் கூட கேட்பவரை அதிகம் பாதிக்காதவண்ணம் கூறிச் செல்வர். சொல்லும் விதத்தில் இருக்கும் சூட்சுமம் பற்றி சத்குரு சொன்ன ஒரு குட்டிக் கதை இங்கே!

1000x600

கடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்!

கடுக்காய் எனும் அற்புத மூலிகையை அன்றாடம் உட்கொன்டு, வயோதிகம் தாண்டியும் இளமைத் துடிப்போடு ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை உமையாள் பாட்டியிடம் கேட்டறியலாம் வாங்க!

1000x600

நெருக்கமானவர்கள் மீது குறைகாணும் மனநிலை ஏன் வருகிறது?

படித்துமுடித்து நல்ல சம்பாத்தியம் பெறும் இளைஞர்கள் பலர் தங்கள் பெற்றோர்களை முட்டாள்களாக பார்க்கும் மனநிலையை கொண்டுள்ளனர். இந்த பதிவில், 3 சங்கரன்பிள்ளை கதைகளை ஆங்காங்கே கூறும் சத்குரு, நெருக்கமானவர்களிடம் குறைகாணும் மனப்போக்கின் அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறார்!

1

மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி!

ஈஷாவின் நதிகளை மீட்போம் இயக்கத்தின் சார்பில் நிகழ்ந்த 5 நாட்கள் பயிற்சி முகாம் பற்றிய ஒரு தொகுப்பு உங்களுக்காக!

1000x600

மகனை நேசிக்கும் தாய்மை மருமகளையும் நேசிப்பதற்கு..

பொதுவாகவே ஒரு பெண் ஒரு தாயாக தன் மகனை நேசிக்கும் அதே வேளையில், தன் மருமகளிடம் போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதை பார்க்க முடிகிறது! பெண்களின் இந்த உளவியலுக்கு பின்னால் உள்ள காரணத்தையும், அதற்கான தீர்வையும் சத்குரு இந்த கட்டுரையில் அலசுகிறார்.

SgSpot

ஜனநாயகத்திற்கு குரல் கொடுங்கள்

இந்த ஸ்பாட் வீடியோவில், இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் ஜனநாயக செயல்முறையின் மதிப்பை, அதன் பெருமையை தாழ்த்தும் அளவிற்கு அதிகரித்துவிட்ட லஞ்சம் / ஊழல் பற்றிய அவரது ஆழமான சிந்தனைகளை சத்குரு பகிர்கிறார். “ஊழலின் பிடியில் ஜனநாயகம் சிக்கித்தவிக்கும் நிலையை நாம் அனுமதித்தால், பொது மக்களின் கைகளில் இருக்கும் அந்த மாபெரும் உரிமையை விட்டுக்கொடுக்கிறோம்” என்று சொல்கிறார். பொது மக்களாகிய நாம் ஒவ்வொருவரும், எல்லா விதமான லஞ்சம் / ஊழல்களையும் தவிர்த்து, அவை நடைபெறின் அதுபற்றிய புகார் செய்து, ஜனநாயகம் ஓங்கவும், தழைக்கவும் வழிசெய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்கிறார். “எந்தக் கட்சி, எந்தத் தலைவர் என்பதைத் தாண்டி, ஜனநாயக செயல்பாட்டில் ஊழலை நுழைப்பவர் யாராக இருந்தாலும், அதை எதிர்த்து நாம் உடனடியாக செயல்பட வேண்டும்” என்கிறார். இதன் முழு பதிவை வீடியோவில் காண்க.

1000x600

குழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை!

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு சுவாரஸ்ய விளையாட்டின் மூலம், அன்றாடம் சேரும் குப்பைகளை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொடுக்கும் ஈஷா பசுமை பள்ளி இயக்கம் பற்றி சில வார்த்தைகள்…