ஒரு திருமணம், 4000 பேர் – அனைவருக்கும் முக்தி !

கல்யாணத்திற்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பதும், தேங்காய்ப் பை கொடுப்பதும் பார்த்திருக்கிறோம். ஆனால் தன் கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு ஒருவர் முக்தி கொடுத்த கதை தெரியுமா? நடந்திருக்கிறது நம் வரலாற்றில்! ஊரே கூடி திருமணத்தைக் கொண்டாடி இறுதியில் ஒன்றாக முக்கியடைந்த கதை, இந்த வீடியோவில்…
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert