ஒரு குற்றவாளி எப்படி உருவாகிறான்?

“ஒரு மனிதனை குற்றம் செய்ய எது தூண்டுகிறது, அவன் குற்றம் செய்த பின் அவனை எந்த வழியில் மாற்றுவது?” என்று ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். இந்த வீடியோவில் காணலாம்.

கல்வியின் தரத்தை எப்படி உயர்த்துவது? – VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 33B

“சிறை வாசிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டுமென்றாலும், கல்வியின் தரம் நன்றாக் இருக்க வேண்டும், ஆனால் நல்ல தரமான கல்வியை தருவது எப்படி?” என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். இந்த வீடியோவில் காணலாம்.

“Moral policing” செய்தால் எதிர்ப்பு வருகிறதே? – VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 33C

“சமூகத்தில் சட்ட திட்டங்களை அமலாக்கம் செய்யும்போது, நீங்கள் ஏன் Moral policing செய்கிறீர்கள் என்று மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. இந்த நிலையை எப்படி மாற்றுவது?” என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குருவின் பதில் இந்த வீடியோவில்…
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert