ந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று ஒரு பக்கம் தொழிற் புரட்சியும் அறிவியல் வளர்ச்சியும் கிடுகிடுவென நடக்கிறது. மற்றொரு புறம் இந்தியக் கலாச்சாரத்தின் உன்னதம் மங்கிக்கொண்டே செல்கிறது. 200 வருடங்களுக்கும் மேலாக அடிமைப்பட்டு தற்போது பல்வேறு சீர்கேடுகளால் கேள்விக்குறியாக இருக்கும் நம் இந்தியாவை மீட்டெடுக்க ஒரு இந்தியன் எப்படியிருக்க வேண்டும்? வீடியோவில் சத்குரு சொல்கிறார்.