ஆர்வத்தை கொன்றுவிட்டால் புரிந்து கொள்ள முடியுமா? மூச்சு நடக்கிறது, நீங்கள் செய்கிறீர்களா? உலகம் சுற்றுகிறது நீங்கள் சுற்றி விடுகிறீர்களா? எனும் சத்குருவின் கேள்விகள் அவர் அளிக்கும் விடையை விட நம்முள் ஆழமான பல கேள்விகளை எழுப்புகிறது. நம்மைப் படைத்தது யார் என்ற கேள்விக்கு சத்குரு அவர்களின் பதில் வீடியோவாய்...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.