"நம் வாழ்வில் நடப்பதெல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுதானா?" பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள் சத்குருவிடம் விதி பற்றி மிகவும் ஆர்வதுடன் இப்படிக் கேள்வி கேட்டபோது, விதி என்றால் என்ன என்று சத்குருவின் வாயிலாக உணர்த்தப்படுகிறது. விதியைப் பற்றி உங்களுக்கு கேள்விகள் இருந்தால் இந்த வீடியோ நல்ல ஒரு பதிலாகும்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.