"வெளி உலகில் வேண்டுமானால் எதிர்பார்ப்பில்லாமல் வாழ்ந்துகொள்ள முடியும். ஆனால், நம் சொந்த குடும்ப உறவுகளிடையே எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வது எப்படி சாத்தியமாகும்?" இந்தக் கேள்வி உங்கள் மனதில் எங்கே ஒரு மூலையில் இருந்தால் சத்குருவின் பதில் இந்த வீடியோவில் விடையுடன் காத்திருக்கிறது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.