நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்?

நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரணம்? வீடியோவில் விளக்குகிறார் சத்குரு.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert