வாழ்க்கை

1000x600

நினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

நினைப்பதெல்லாம் ஈடேற வேண்டுமென்றால் ஒருவர் தன் மனதையும் எண்ணத்தையும் எப்படி கையாள வேண்டுமென்று கூறும் சத்குரு, நம் எண்ணங்களின் சக்தி எத்தகையது என்பதை சங்கரன்பிள்ளை கதையுடன் விளக்குகிறார்!

bigstock-King-On-The-Throne-And-His-Ret-235402051 1000x600

கனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்!

சிலர் நல்ல செய்தியைக் கூட தன் முகபாவனையாலும் சொல்லும் விதத்தினாலும் குதூகலமில்லாமல் செய்துவிடுவர்; சிலரோ கெட்ட செய்தியைக் கூட கேட்பவரை அதிகம் பாதிக்காதவண்ணம் கூறிச் செல்வர். சொல்லும் விதத்தில் இருக்கும் சூட்சுமம் பற்றி சத்குரு சொன்ன ஒரு குட்டிக் கதை இங்கே!

1000x600 (2)

உங்கள் தகுதிக்கு ஏற்ற சம்பளம் இல்லாதபோது…

ஒருவரின் சம்பளத்தை வைத்து அவரின் தகுதியை மதிப்பிடும் வழக்கத்தை சமூகத்தில் பார்க்கமுடிகிறது! உண்மையில், உங்கள் சம்பளத்திற்கும் உங்கள் தகுதிக்கும் சம்பந்தமில்லை என்று கூறும் சத்குரு, நம் தகுதியை எது தீர்மானிக்கிறது என்பதையும் உணர்த்துகிறார்!

1000x600 (2)

கருணை என்னும் சக்தி

கருணையில் சிலர் அமிழ்ந்து திளைக்கிறார்கள்; பலருக்கு அப்படியான அனுபவம் ஏதும் நிகழ்வதில்லை! ஏன் இந்த முரண்? கருணையை உணர ஒருவருக்கு தடை எங்கே உள்ளது? பார்வையற்ற ஒரு முனிவரின் கதையுடன் உணர்த்துகிறார் சத்குரு!

1000x600 (1)

தாங்கமுடியாத சோகம் உங்களை தாக்கினால்…

வாழ்க்கையில் தாங்க இயலா துன்பம், சோகத்தை தரும் நிகழ்வுகள் நிகழ்ந்தேறும்போது அதனை நேர்மறையாக எப்படி மாற்றுவது என்பதை, மஹாராஷ்டிரா அருகில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை கதையை உதாரணமாகக் கூறி உணர்த்துகிறார் சத்குரு!

1000x600 (1)

கோபத்திலிருந்து விடுதலை… எப்போது?

‘கோபம்’ எனும் எதிர்மறை உணர்வு நமக்குள் உண்டாக்கும் இரசாயனங்கள் நமக்கே நஞ்சாகும் அறிவியலை அறிந்திருக்கும்போதிலும், கோபத்திலிருந்து விடுதலை அடைவதற்கு தடைகள் இன்னும் பலருக்கு உள்ளது! கோபம் வருவதற்கான காரணத்தையும் அதிலிருந்து விடுதலை அடைவதற்கான வழியையும் பற்றி சத்குரு பேசுகிறார்!

1000x600

ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?

இளைய தலைமுறையினரை சிறப்பான சமுதாயமாக மாற்றுவதற்கு பலரும் அறிவுகளையும் ஒழுக்கநெறிகளையும் போதிக்க முனைகிறார்கள். இதெல்லாம் வேலை செய்யாது என்பதை சுட்டிக்காட்டும் சத்குரு, அவர்களிடம் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அம்சம் என்ன என்பதையும் புரியவைக்கிறார்!