உறவுகள்

உறவுகள் சிறக்க..., Uravugal sirakka

உறவுகள் சிறக்க…

நம் வேலை, குடும்பம், சுற்றம், உற்றார் உறவினர் என்று பலநிலைகளில் பலவிதமான உறவுகள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட இன்றைய சமுதாயச் சூழ்நிலையில், அந்த உறவுகள் சிறக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்பதையும், இந்த உறவுகளின் அடிப்படை என்னவென்பதையும் இக்கட்டுரையில் படித்து தெளிவுகொள்வோம்.

நெருங்கிய உறவுகளின் மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்வது?, Nerungiya uravugalin maranathai eppadi yetrukkolvathu?

நெருங்கிய உறவுகளின் மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்வது?

நம் பாரத கலாச்சாரத்தில் ‘மரணம்’ வரவே கூடாது என்ற மனநிலை இருப்பதில்லை! மரணத்தைக் கூட ஒரு வாய்ப்பாகவே நாம் பார்க்கிறோம். ஆனாலும் நெருங்கிய உறவினர்கள் எதிர்பாராத விதமாக இறக்கும்போது, அதனைத் தாங்கிக்கொள்ளும் மனதிடம் பலரிடமும் இருப்பதில்லை! இதுகுறித்து சத்குருவிடம் கேட்கும்போது, மரணம் குறித்த ஒரு தெளிவு கிடைக்கிறது!

டீன்-ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி?, Teenage pillaigalai kaiyalvathu eppadi?

டீன்-ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி?

குழந்தையாகவும் இல்லாமல் பெரியவர்களாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில், பருவ வயதில் இருக்கும் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? என்னால் என் குழந்தையிடம் எல்லாவற்றையும் பேச முடியவில்லையே! எனக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரிதாகிக்கொண்டே போகிறதே! இப்படியே போனால், நான் என் பிள்ளையை இழந்துவிடுவேனோ எனத் தவியாய் தவிக்கும் பெற்றோருக்கு சத்குரு வழங்கும் 5 குறிப்புகள் உங்கள் அணுகுமுறையையே மாற்றியமைக்க வல்லவை. பரிசோதித்துப் பாருங்கள்.

aan-penn-eerpputhan-kathala

ஆண் பெண் ஈர்ப்புதான் காதலா?

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புகழ்ந்து, அன்புகொஞ்சி பேசுவதும், அன்பு பரிசுகளை அவ்வப்போது அளித்துக்கொள்வதும், ‘நீ இன்றி என்னால் வாழமுடியாது!’ என அறிவிப்பதும்தான் வழக்கமாக நாம் பார்க்கும் காதலாக உள்ளது. காதல் என்பதற்கு ஆண் பெண்ணிற்கிடையே ஏற்படும் ஈர்ப்பு என்பதைத் தாண்டி, வேறொரு பரிமாணம் இருப்பதை சத்குருவின் இந்த கட்டுரை உணர்த்துகிறது!

neengal-solvathai-pirar-ketkamatten-engirargala

நீங்கள் சொல்வதை பிறர் கேட்கமாட்டேன் என்கிறார்களா?

நான் ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக சமீபத்தில் இணைந்தேன். இப்பணிக்காக நான் தொழில் ரீதியாக பயிற்சி பெற்றிருக்கிறேன். என் சந்தேகம் என்னவென்றால் என் பணியிடத்தில் நான் ஒரு புத்தர் போல் நடந்துகொண்டால், பணியாளர்களிடம் நான் வேலை வாங்க முடியாது என்று நினைக்கிறேன். இது போன்ற ஒரு நிலையில் நான் கோபத்தை ஒரு ஆயுதமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

sadhguruvin-natpu-ethagaiyathu

சத்குருவின் “நட்பு” எத்தகையது?

சத்குருவை பலர் ஒரு குருவாகவே அறிகிறோம். ஆனால் அவரின் இளமைப் பருவத்தில் அவருக்கு நண்பர்கள் இருந்திருப்பார்களே! அந்த நட்பைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்? அவரின் நட்பைப் பற்றி சில சுவாரஸ்யமான விளக்கங்கள் இங்கே… நம்முடன் பகிர்கிறார் சத்குரு.

murintha-natpu-meendum-thodara-enna-seyya-vendum

முறிந்த நட்பு மீண்டும் தொடர என்ன செய்ய வேண்டும்?

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்து, அவனிடம் சில கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்கப்புறம் அவன் என்னிடம் இருந்து விலகிவிட்டான். எங்கள் பழைய நெருக்கத்தைக் கொண்டுவர என்னால் முடிந்தவரை பலமுறை முயன்றுவிட்டேன், முடியவில்லை. என்ன செய்வது?

கோபம் என்பது அவ்வளவு பெரிய குற்றமா?

கோபம் என்பது அவ்வளவு பெரிய குற்றமா?

என் நிறுவனத்தில் எனக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு வந்தது. ‘தலைமைப் பொறுப்புக்குத் தேவையான எல்லா குணங்களும் உன்னிடம் இருக்கின்றன. ஆனால், உன் முன்கோபம் எல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டது’ என்று சொல்லி, எனக்குத் தந்திருக்க வேண்டிய பதவி உயர்வை வேறொருவருக்குத் தந்துவிட்டனர். எனக்குத் தெரிந்து எத்தனையோ தலைவர்கள் கோபக்காரர்களாகத்தானே இருந்திருக்கிறார்கள்? கோபம் என்பது அவ்வளவு பெரிய குற்றமா?