உறவுகள்

காதலித்து கல்யாணம் செய்தவர்களும் விவாகரத்து கோருவதன் காரணம்... , Kathalithu kalyanam seithavargalum vivagarathu koruvathan karanam

காதலித்து கல்யாணம் செய்தவர்களும் விவாகரத்து கோருவதன் காரணம்…

நன்கு பழகி காதலித்து கல்யாணம் செய்பவர்களும் சிறிது காலத்திற்குப் பிறகு விவாகரத்து கோருகிறார்கள். இதுகுறித்து எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, இதற்குப் பின்னாலுள்ள காரணத்தை விளக்குகிறார் சத்குரு. திருமண உறவு சிறப்பதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்ன என்பதையும் இதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும்!

நல்ல கணவனாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?, Nalla kanavanaga iruppatharku enna seyyavendum?

நல்ல கணவனாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரு நல்ல கணவனாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என டாக்டர். சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் கேட்டதும், மனைவி சொல்லும்படியெல்லாம் நீங்கள் நடக்க வேண்டும் எனச் சொல்லி வெடிச்சிரிப்பை வரவழைக்கும் சத்குரு, தொடர்ந்து அதற்கான தனது ஆழம் மிக்க பதிலினை வழங்குகிறார்.

மாமியார்களும் மருமகள்களும் ஏன் ஒற்றுமையாக இருப்பதில்லை?, Mamiyargalum marumagalgalum yen otrumaiyaga iruppathillai?

மாமியார்களும் மருமகள்களும் ஏன் ஒற்றுமையாக இருப்பதில்லை?

என் வாழ்க்கைக்கான சரியான துணையை நான் தேர்வு செய்யவில்லை என்று என் தாய் எப்போதும் வருத்தப்படுகிறார். என் மனைவியைச் சிறந்த தேர்வாக அவர் உணரவில்லை. மாமியார்களும், மருமகள்களும் ஏன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதில்லை?

காதலில் ஏன் துன்பம் வருகிறது?, kadalil yen thunbam varugirathu?

காதலில் ஏன் துன்பம் வருகிறது?

இரண்டு நபர்கள், தங்களைப் பார்த்தே சிரித்துக் கொண்டும், ஒருவரைப் பற்றி மற்றவர் கேலி பேசி நகைச்சுவை பரிமாறிக்கொள்ளும் திறனையும் இழந்துவிட்ட ஒரே காரணத்தினால்தான் இன்று திருமணங்கள் துயர்மிக்கதாக மாறியுள்ளன.

ஆன்மீகத்திற்கு உறவுகள் தடையா?, Anmeegathirku uravugal thadaiya?

ஆன்மீகத்திற்கு உறவுகள் தடையா?

சத்குரு: ஆன்மீகத்தில் வளர வேண்டுமென்றால் உறவுகளை விட்டுவிட வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். ஆன்மீகம் என்பது உள்நிலை சார்ந்தது. உறவுகளோ புறவுலகம் சார்ந்தவை. எனவே ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகுமா என்னும் கேள்விக்கே…

உங்களது வாழ்க்கைத்துணை உங்கள் வழிக்கு வரவில்லையென்றால்... , Ungalathu vazhkaithunai ungal vazhikku varavillaiyendral

உங்களது வாழ்க்கைத்துணை உங்கள் வழிக்கு வரவில்லையென்றால்…

சத்குரு, இன்னொருவருடன் உள்ள உறவு சரியான புரிதல் அற்ற நிலையில் இருக்கும்போது, அங்கேயே சிக்கிப்போகாமல் ஆன்மீகப் பாதையில் எப்படி முன்னேறுவது?

அன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது! - எப்படி?, Anbu pinaikkirathu karunai viduvikkirathu eppadi?

அன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது! – எப்படி?

யாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும்.