உறவுகள்

1000x600

யோகா செய்வதால் குடும்பத்தில் குழப்பமா?

வாழ்க்கைத் துணைவரின் மனம் ஒப்பிய சம்மதமின்றி, ஒரு ஆன்மீக சாதகர் தன் தினசரி யோகப் பயிற்சிகளை செய்வது சவாலாக உள்ளது. சில சமயங்களில் இது பெரும் சண்டையாகவும் வெடிக்கிறது. இதற்கு சத்குரு சொல்வதென்ன? விடை இக்கட்டுரையில்…

Mother-And-Teen-Daughter-1000x600

மாமியார்-மருமகள் சண்டைக்கு முடிவே இல்லையா?

மாமியார் – மருமகள் பிரச்சனை இங்கு மட்டுமல்ல உலகமுழுக்க உண்டு என்பதற்கு ஒரு வேடிக்கையான குட்டிக் கதை சொல்லும் சத்குரு, இந்த பிரச்சனைக்கு பின்னாலுள்ள பெண்களின் உளவியல் பற்றி பேசுகிறார்! சரி… இதற்குத் தீர்வு என்ன? தொடர்ந்து படித்தறியுங்கள்!

திருமண வாழ்க்கையில் நுழைவதற்கு முன் கவனிக்க வேண்டியது... , thirumana vazhkaiyil nuzhaivatharku mun gavanikka vendiyathu

திருமண வாழ்க்கையில் நுழைவதற்கு முன் கவனிக்க வேண்டியது…

திருமண வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகளை கனவுகளையும் ஏராளம் சுமந்துகொண்டு எதிர்ப்பார்ப்பில் இருப்பவர்களைக் நம்மிடையே காண்கிறோம். ஆனால், நிதர்சன வாழ்க்கை என்பதோ முற்றிலும் மாறுபட்டு அவர்களில் பலருக்கு வாழ்க்கையே நரகமாகிவிடுகிறது. திருமண வாழ்க்கையில் நுழைவதற்கு முன், ஒருவர் தன்னிடத்தில் கனிக்க வேண்டியது என்ன என்பதை சத்குரு சொல்கிறார்!

இன்றைக்கு உறவுகள் ஏன் நெருக்கமற்றுப் போய்விட்டன? Inraiku uravugal yean nerukamatru poivitana

இன்றைக்கு உறவுகள் ஏன் நெருக்கமற்றுப் போய்விட்டன?

கடந்த தலைமுறைக்காரர்கள் ‘நீங்க கூட்டுக் குடும்பமா? தனிக்குடித்தனமா?’ என்று கேட்பது வழக்கம். ஆனால் இன்றோ, குடும்பம் என்றாலே அது கணவன்-மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகள் மட்டுமே என்றாகிவிட்டது. உறவுகளில் ஏன் இந்த நெருக்கமற்ற நிலை? சத்குருவின் பார்வை இங்கே!

குரு-சிஷ்ய உறவிற்கும் மற்ற உறவுகளுக்கும் உள்ள வித்தியாசம்?, guru sishya uravirkum matra uravugalukkum ulla vithiyasam

குரு-சிஷ்ய உறவிற்கும் மற்ற உறவுகளுக்கும் உள்ள வித்தியாசம்?

உறவுகள் மனித வாழ்க்கையில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், அந்த உறவுகளைக் கையாள்வதில் பலர் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றனர். உறவுகளை உருவாக்கும் விதம் வேறொரு பரிமாணத்தில் நிகழ்வதன் சாத்தியங்கள் குறித்து இதில் சத்குரு கூறும்போது, உன்னத உறவுநிலைகளை உருவாக்கும் வழிமுறை புரிபடுகிறது!

அற்புதமான உறவுகள் அமைய விரும்புபவர்கள் என்ன செய்யவேண்டும்?, arputhamana uravugal amaiya virumbubavargal enna seyya vendum?

அற்புதமான உறவுகள் அமைய விரும்புபவர்கள் என்ன செய்யவேண்டும்?

உறவுநிலைகளில் உண்டாகும் சிக்கல்கள் தற்போது அதிகரித்துவரும் சூழலில், சிலர் உறவுகளை நிர்வகிக்க நினைப்பதையும் பார்க்கமுடிகிறது. ஆனால், அது ஒருபோதும் வேலை செய்வதில்லை! அற்புத உறவுகள் அமையவேண்டும் என விருப்பமுள்ளவர்கள் செய்ய வேண்டிய ஏற்பாடு என்ன என்பதை இப்பதிவு உணர்த்துகிறது!

ஆசிரியர்கள் நட்புடன் பழகினால் மாணவர்கள் மதிக்கமாட்டார்களா?, Asiriyargal natpudan pazhaginal manavargal mathikkamattargala?

ஆசிரியர்கள் நட்புடன் பழகினால் மாணவர்கள் மதிக்கமாட்டார்களா?

மாணவர்களுடன் நட்புடன் பழகினால் அவர்களிடம் மரியாதை கிடைக்காது என நினைத்து கண்டிப்புடன் நடந்துகொள்ளும் ஆசிரியர்களை பார்க்கிறோம். பிறரிடம் மரியாதை எதிர்பார்க்கும் மனநிலை பற்றி இடித்துரைக்கும் சத்குரு, மாணவர் மனதில் நிற்கும் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்!

இல்லறத்தில் இருந்தாலும் நான் முக்தி அடையமுடியுமா?, illarathil irunthalum nan mukthi adaiyamudiyuma?

இல்லறத்தில் இருந்தாலும் நான் முக்தி அடையமுடியுமா?

பொதுவாக, உடல் ரீதியாக தொடர்பில் இருக்கும்போது ‘பற்று’ ஆழமாக ஏற்படுவதை பார்க்கலாம். திருமண பந்தத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிக பற்றுகொள்ளும்போது முக்தியை எப்படி அடைய முடியும்? இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்று இருக்கும் நிலையை அடைய சத்குரு காட்டும் வழி என்ன என்பதை இங்கே படித்தறியுங்கள்!