பயணங்கள்

கங்கை பிறக்கும் இடத்தில் கிடைத்த உன்னத அனுபவம்!, gangai pirakkum idathil kidaitha unnatha anubavam

கங்கை பிறக்கும் இடத்தில் கிடைத்த உன்னத அனுபவம்!

கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியின் சிறப்புகள் குறித்து விவரிக்கும் எழுத்தாளர், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கங்கையில் நீராட வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதையும், கடுமையான மலையேற்றமான கோமுக் பயணத்தில் தான் எதிர்கொண்ட இடர்பாட்டையும் இதில் கூறுகிறார்!

கோமுக் பயணத்தில் எதிர்கொண்ட நிலச்சரிவு... சுவாரஸ்யமும் மிரட்சியும்!, gomukh payanathil ethirkonda nilacharivu swarasyamum miratchiyum swarasyamum

கோமுக் பயணத்தில் எதிர்கொண்ட நிலச்சரிவு… சுவாரஸ்யமும் மிரட்சியும்!

இமாலயப் பயணத்தின் உச்சமாக கோமுக் செல்லும் வழியில், கங்கையின் பிறப்பிடமாம் கங்கோத்ரி பயணத்தில் எதிர்கொண்ட நிலச்சரிவு குறித்தும், அப்போது வழித்தடத்தில் கண்ட அப்பகுதி மக்களின் தனித்துவங்கள் குறித்தும் சுவைபட விவரிக்கிறார் எழுத்தாளர்.

‘காசி’ என்ற பெயர்கொண்ட உத்தர் காசியின் மகிமைகள்!, kashi endra peyarkonda uttarkashiyin mahimaigal

‘காசி’ என்ற பெயர்கொண்ட உத்தர் காசியின் மகிமைகள்!

உத்தர்காசி எனும் ஊரின் தனிச்சிறப்புகளை தன் எழுத்தின்மூலம் நம் கண்முன் நிறுத்தும் எழுத்தாளர் அஜயன்பாலா, அந்த கோயிலின் வரலாற்று தன்மைகளையும், அந்த இடத்தின் ஆன்மீக முக்கியத்துவங்களையும் எடுத்துரைக்கிறார்!

நதிகளை மீட்க மரங்கள் நடுவதேன்... சத்குருவின் விளக்கம்!, nadhigalai meetka marangal naduvathen - sadhguruvin vilakkam

நதிகளை மீட்க மரங்கள் நடுவதேன்… சத்குருவின் விளக்கம்!

நதிகளற்ற தேசத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஆம்… நினைத்துப் பார்க்க முடியாத மோசமான ஒன்றை நோக்கித்தான் நாம் செல்கிறோம். ஆனால், இப்போதும் கூட நம் கையில் ஒரு வாய்ப்புள்ளது! அதற்காக நாம் செய்ய வேண்டிய விஞ்ஞானப் பூர்வமான செயல்திட்டம் குறித்து சத்குரு இதில் பேசுகிறார்.

nadhigalai-meetpom-bharatham-kappom

நதிகளை மீட்போம் – பாரதம் காப்போம்

நம் ஆறுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் இது குறித்து நாம் கண்மூடித்தனமாக இருக்க முடியாது. நம் காலகட்டத்தின் மிகக்கொடுமையான நெருக்கடியை சந்திக்கும் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஈஷா அறக்கட்டளை “நதிகளை மீட்போம் – பாரதம் காப்போம்” என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை துவங்கி உள்ளது.

கங்கோத்ரிக்குப் புறப்படும் முன் நிகழ்ந்த குருபூஜை... புரிந்துகொண்ட உண்மை!, gangotrikku purappadum mun nigazhntha gurupoojai purinthukonda unmai

கங்கோத்ரிக்குப் புறப்படும் முன் நிகழ்ந்த குருபூஜை… புரிந்துகொண்ட உண்மை!

பத்ரிநாத்திலிருந்து கங்கோத்ரிக்குப் புறப்படும் தருணத்தில் நிகழ்ந்தவற்றை விவரிக்கும் எழுத்தாளர், அங்கே லக்கேஜ்களை வாகனங்களில் ஏற்றும் செயல்முறைகூட ஆன்மீகத்தின் திறவுகோலாக அமைகிற அழகை குறிப்பிடுகிறார். குறிப்பாக அங்கே நிகழ்ந்த குருபூஜை பற்றியும் குருபூஜை செய்வதிலுள்ள தத்துவம் குறித்த தனது கருத்தையும் பதிவுசெய்கிறார்!

இந்தியாவின் கடைசி கிராமம் என அழைக்கப்படும் மானாவிற்குச் சென்ற அனுபவங்களைப் பற்றி சுவைபடப் பகிர்கிறார் எழுத்தாளர் அஜயன் பாலா. பொன்னிறமாக மாறிய மலைச்சிகரம் பற்றி குறிப்பிடும் விவரிப்பு அந்த காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது!, indiavin kadaisi gramam manavai patri

இந்தியாவின் கடைசி கிராமம் மானாவைப் பற்றி…

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! – எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 12 இந்தியாவின் கடைசி கிராமம் என அழைக்கப்படும் மானாவிற்குச் சென்ற அனுபவங்களைப் பற்றி சுவைபடப் பகிர்கிறார் எழுத்தாளர் அஜயன் பாலா….

சிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு இடம்பெயர்ந்த காரணம்...?, shivanum parvathiyum badrinathilirunthu kedarnathukku idampeyarntha karanam?

சிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு இடம்பெயர்ந்த காரணம்…?

சிவனும் பார்வதியும் குடியிருந்ததாக கூறப்படும் பத்ரிநாத் கோயிலை விஷ்ணு தந்திரமாக கைப்பற்றியது எப்படி என்ற புராண கதையின் சுருக்கத்தை இங்கே விளக்கியுள்ள எழுத்தாளர், பத்ரிநாத்தில் விற்பனையாகும் சாலகிராம கற்கள் பற்றியும் அதன் தன்மையை பரிசோதிக்க ஈஷா அன்பர்கள் பயன்படுத்திய சுவாரஸ்ய வழிமுறை என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார்!