கலாச்சாரம்

1000x600

கோவிலுக்குச் சென்று மொட்டையடிப்பதும், காது குத்துவதும் எதற்காக?

ஒரு குழந்தை பிறந்து அதற்கு முதல்மொட்டை போட்டு காது குத்துவது முதல், கல்வி துவங்குவது, கல்யாணம்வரை கோவில்களிலேயே நிகழ்த்தப்படும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் இருப்பதற்குப் பின்னாலுள்ள காரணம் என்ன என்பதைப் பற்றி சத்குரு பேசுகிறார்!

யோகா செய்ய உகந்தது... சாந்தியா காலமா? பிரம்மகூர்த்தமா?

யோகா செய்ய உகந்தது… சாந்தியா காலமா? பிரம்மமுகூர்த்தமா?

நம் கலாச்சாரத்தில், ஒரு நாளின் சாந்தியா வேளை மற்றும் பிரம்ம முகூர்த்தம் என்பது மிகவும் மகத்துவம் பொருந்திய தருணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இயற்கை இந்த குறிப்பிட்ட நேரத்தில் வழங்கும் அற்புத வாய்ப்பு எத்தகையது என்பதை இங்கே படித்தறியலாம்!

ஆன்மீக சாதனைக்கு துணைபுரியும் நாட்காட்டி!, anmeega sadhanaikku thunaipuriyum natkatti

ஆன்மீக சாதனைக்கு துணைபுரியும் நாட்காட்டி!

புதிய வருடம் பிறந்ததும் பழைய நாட்காட்டிகளைத் தூக்கிப்போட்டுவிட்டு, பிடித்தமான கடவுள்கள் அச்சிடப்பட்ட புதிய வண்ணமயமான நாட்காட்டியை வாங்கி மாட்டுகிறோம். ஆனால், ஒரு ஆன்மீக சாதகராக ஒருவர் நம் பாரம்பரிய நாட்காட்டியை கடைப்பிடிப்பதற்கான அவசியத்தை இந்தப் பதிவு உணர்த்துகிறது!

நாட்டு மாடுகள் நமக்கு ஏன் தேவைப்படுகின்றன?, nattu madugal namakku yen thevaippaduginrana?

நாட்டு மாடுகள் நமக்கு ஏன் தேவைப்படுகின்றன?

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், மாட்டுப்பொங்கல் கொண்டாடிய கையுடன், நகரத்தில் இருந்தாலும் மாடுகளுக்கு நன்றி சொல்வதன் அவசியம் குறித்தும், அழிந்துவரும் நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது நம் நல்வாழ்விற்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது குறித்தும் சத்குரு சொல்கிறார். நாட்டு மாடுகள் தரும் நன்மைகள் குறித்து நாம் இதுவரை அறியாத விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

பசு, காகம், பாம்பு... ஏன் கொல்லக்கூடாது?, pasu, kagam, pambu - yen kollakkoodathu?

பசு, காகம், பாம்பு… ஏன் கொல்லக்கூடாது?

உலகில் எத்தனையோ விலங்குகள் கொல்லப்படுகின்றன; உணவாகின்றன! ஆனால், பசு வதை ஏன் கூடாது என நம் கலாச்சாரத்தில் சொல்லப்படுகிறது? பசு மீது மட்டும் நமக்கு பாசம் வந்துவிட்டதா என்ற கேள்விகூட எழுகிறது. உயிர்ப் பரிணாமத்தில் பசு, காகம், பாம்பு ஆகிய உயிரினங்கள் கொண்டுள்ள சிறப்புகள் குறித்து சத்குரு விளக்குகிறார்!

20170115_HKS_0081-e1

திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் வாழ்க்கையில் ஏன் அவசியம்?

நெருங்கிவரும் பொங்கல் திருவிழாவையட்டி மக்கள் கூட்டம் கடைத்தெருக்களில் அதிகரித்திருப்பதை பார்க்கிறோம். புத்தாடைகள், பலகாரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற நிலையில் மட்டுமே நம் கொண்டாட்டங்கள் முடிந்துவிடுவதைச் சுட்டிக் காட்டி, நம் பாரம்பரிய கொண்டாட்டங்களின் தனித்துவங்கள்…

நாட்டின் முன்னேற்றத்திற்கு கலாச்சாரத்தை காப்பது ஏன் அவசியம்?, nattin munnetrathirku kalacharathai kappathu yen avasiyam?

நாட்டின் முன்னேற்றத்திற்கு கலாச்சாரத்தை காப்பது ஏன் அவசியம்?

நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அயல்நாட்டவரெல்லாம் கப்பலேறி போன பின்பும், நாகரீகம் என்ற பெயரில் அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றும் அவலம் இன்றும் தொடர்கிறது. சங்கரன் பிள்ளை ஜோக்குகளைக் கூறி இதனை சுட்டிக்காட்டும் சத்குரு, நாட்டின் முன்னேற்றத்திற்கு நம் கலாச்சாரத்தை காப்பதன் அவசியத்தை உணர்த்துகிறார்.

திருஷ்டி கழிப்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன?, drishti kazhippathil ulla vignanam enna?

திருஷ்டி கழிப்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

வெளியில் சென்று வந்தவுடன் வீட்டிலிருக்கும் பாட்டியோ அல்லது பெரியவர்களோ ஆரத்தி எடுத்துவிட்டு வீட்டினுள்ளே வரச்செய்வது வழக்கம்! இது ஏனென்று கேட்டால் கண்திருஷ்டி கழியும் என்பார்கள். சத்குருவிடம் கேட்டபோது, அதன் அறிவியல் விளக்கம் கிடைத்தது!