ஆரோக்கியம்

1000x600

ஆரோக்கிய வாழ்விற்கு சில டிப்ஸ்..

உடலைச் செம்மையாகப் பயன்படுத்துவதும், செயலைப் படிப்படியாக அதிகப்படுத்துவதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான முக்கிய காரணிகள் என்பதை சத்குரு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய சம்பவங்களைக் கூறி விளக்குகிறார்.

Feature image 1050x700

ஆரோக்கிய வாழ்க்கைக்கு ராகியின் அவசியம்! 4 எளிய ராகி ரெசிபிகளுடன்

கேழ்வரகு, ராகி, கேப்பை என பல்வேறு பெயர்களால் அறியப்படும் நம் பாரம்பரிய சிறுதானியமான ராகியின் வரலாறு மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி கேட்டறியலாம் வாங்க!

1050x700

மூட்டுவலியிலிருந்து என்னை மீட்டு தந்த ஈஷா லைஃப் சிகிச்சை!

கால் வலி இருக்கும்போது கடவுளே நம்முன்னால் வந்தாலும், கால் வலி போகவேண்டுமென்று மட்டுமே வேண்டிக்கொள்வோம் என சத்குரு சொல்வதுண்டு. சிலருக்கு தீராத வலியும் தடையுமாய் இருக்கும் மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஈஷா லைஃப் தரும் தீர்வு பற்றி ஒரு பார்வை!

Boiled-Rice-In-A-Bowl-1000x600

சோறு… எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது?

தமிழ்நாட்டின் பிரதான உணவான அரிசி சாதம் நல்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உமையாள் பாட்டி கூற அறியலாம் இங்கே! சோறு… எப்படி சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிடக் கூடாது…? தொடர்ந்து படித்தறியுங்கள்!

ஆரோக்கிய வழியில் உடல் எடையை குறைக்க... ஈஷா லைஃப்!

ஆரோக்கிய வழியில் உடல் எடையை குறைக்க… ஈஷா லைஃப்!

அதிகமான உடல் எடை என்பது தோற்றம் குறித்த பிரச்சனை மட்டுமல்ல, ஆரோக்கிய பிரச்சனையுமாகும். இதனை ஆரோக்கியமான வழியில் குறைப்பது அவசியமாகும். அதிக உடல் எடையால் அவதிப்பட்ட ஒருவரின் அனுபவமும், ஈஷா லைஃபில் அவருக்கு கிடைத்த ஆரோக்கிய தீர்வும் பற்றி இங்கே அறியலாம்!

Brown Poha or Aval / flattened Rice flakes in a metal scoop selective focus

அவல் தரும் அளவில்லா நன்மைகள்!

இன்று பலரும் மறந்துவிட்ட ஒரு அற்புத பண்டம், அவல். அன்றாட உணவில் அவல் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கியம் குறித்து உமையாள் பாட்டி சொல்ல கேட்டறியலாம்.

காபி நல்லதா, கெட்டதா? coffee nallatha kettatha?

காபி நல்லதா, கெட்டதா?

உலகில் பலர் காலை உணவு இல்லாமல்கூட இருப்பார்கள்; ஆனால், காபி-டீ இல்லாமல் இருக்கமாட்டார்கள்! இதில் காபி குடிப்பதை ஃபேஷனாகவும் தங்களின் சுதந்திரமாகவும் கூட பலர் கருதிக்கொள்கிறார்கள். சரி… இங்கே காபி-டீ குறித்த சில ஆராய்ச்சிகளோடு, சத்குருவின் பார்வை என்ன என்பதையும் படித்தறியுங்கள்!

ulaga-aids-dinam-sadhguruvin-seithi

உலக எய்ட்ஸ் தினம் – சத்குருவின் செய்தி!

டிசம்பர் 1 – இன்று உலக எய்ட்ஸ் தினம். எய்ட்ஸ் பற்றிய விளக்கம், அதற்கான தீர்வு ஆகியவற்றை இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறார் சத்குரு…